11 Eligibilities To Dwell In Zion | சியோனில் வாசம்பண்ண 11 தகுதிகள் | Seeyonil Vaasam Panna 11 Thaguthigal
Sermon Title / தேவ செய்தி தலைப்பு : 11 Eligibilities to Dwell in Zion | சியோனில் வாசம்பண்ண 11 தகுதிகள் | Seeyonil Vaasam Panna 11 Thaguthigal
Sermon Date / தேவ செய்தி நாள் : 12 June 2022 | 12 ஜூன் 2022
Message by / போதகர் : Pr. Robert Simon / முனைவர். இராபர்ட் சைமன்
11 Eligibilities to Dwell in Zion | சியோனில் வாசம்பண்ண 11 தகுதிகள் | Seeyonil Vaasam Panna 11 Thaguthigal | Message | Tamil | Pr Robert Simon | Carmel Ministries | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Carmel Ministries
For Sermon Abstract and more details, Please visit,
Psalm 15
1. உத்தமனாய் நடந்து
2. நீதியை நடப்பித்து,
3. மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.
4. அவன் தன் நாவினால் புறங்கூறாமலும்,
5. தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும்,
6. தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.
7. ஆகாதவன் அவன் பார்வைக்குத் அற்பமானவன்;
8. கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம் பண்ணுகிறான்;
9. ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.
10. தன் பணத்தை வட்டிக்குக் கொடாமலும்,
11. குற்றமில்லாதவனுக்கு விரோதமாய் இலஞ்சம் வாங்காமலும் இருக்கிறான்.