Revelation Introduction – Part 01 – Revelation 01:01 | வெளிப்படுத்தின விசேஷதின் அறிமுகம் – பாகம் 1 – வெளி 01:01 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

Message Title / தேவ செய்தி தலைப்பு: Revelation Introduction – Part 01 – Revelation 01:01 | வெளிப்படுத்தின விசேஷதின் அறிமுகம் – பாகம் 1 – வெளி 01:01

Message Language / தேவ செய்தி மொழி: Tamil | தமிழ்

Message Date / தேவ செய்தி நாள் : 16 March 2016 | 16 மார்ச் 2016

Pastor / போதகர் : Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்

Special Bible Study | சிறப்பு வேத பாடம்

Revelation Introduction – Part 01 – Revelation 01:01 | வெளிப்படுத்தின விசேஷதின் அறிமுகம் – பாகம் 1 – வெளி 01:01 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

 

வெளிப்படுத்தின விசேஷம் 1:1
சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.

 

வெளிப்படுத்தின விஷேசம் – ஒரு உருவரை  | The Book Of Revelation – An Outline

1.1-20: கடந்தகாலம் The Past:

நீ கண்டலை ‘the things which thou hast seen’

1.1-8:             முன்னுரை Prologue

1.9-20:           உயிர்த்தெழுந்த இரட்சகரின் வெளிப்பாடு Revelation of the Risen Saviour

 

2.1-3.22: நிகழ்காலம் The Present:

இருக்கிறவை ‘the things which are’

2.1-7:             எபேசு சபைக்கு To The Church Ephesus

2.8-11:           சிமிர்னாவில் உள்ள சபைக்கு To The Church in Smyrna

2.12-17:        பெரகமுவில் உள்ள சபைக்கு To The Church in Pergamum

2.18-29:        தீயத்திராவில் உள்ள சபைக்கு To The Church in Thyatira

3.1-6:             சர்தைவில் உள்ள சபைக்கு To The Church in Sardis

3.7-13:           பிலதெல்பியாவில் உள்ள சபைக்கு To The Church of Philadelphia

3.14-22:        லவோதிக்கேயரின் சபைக்கு To The Church of Laodiceans

 

4.1-22.21: வருங்காலம் The Future;

இவைகளுக்கு பின் சம்பவிப்பவை ‘the things which shall be hereafter”

4.1-5.14:       பரலோகத்தின் காட்சிகள் மற்றும் ஏழு முத்திரைகள் The Scenes in Heaven and the Seven Seals

6.1-17:           ஆறு முத்திரைகள் உடைக்கப்படுகின்றன Six Seals Broken

7.1-17:           உபத்திரவகால பரிசுத்தவான்கள் Tribulation Saints

8.1-9.21:       ஏழாவது முத்திரை மற்றும் ஆறு எக்காளங்கள் The Seventh Seal and Six Trumpets

10.1-11:        சிறு புஸ்தகம் The Little Book

11.1-14:        இரண்டு சாட்சிகள் Two Witnesses

11.15-19:      ஏழாவது எக்கானம் The Seventh Trumpet

12.1-14.20: அடைப்பு / இணைப்பு பகுதிகள் Parenthetical/Parallel Passages

15.16-21:      ஏழு கலசங்கள் Seven Vi’als

17.1-18.19: மதம், மற்றும் அரசியல் ரீதியான பாபிலோன் Religious and Political Babylon

18.20-19.6: பரலோகத்தில் களிகூருதல் Rejoicing in Heaven:

19.7-19-21: ஆட்டுக்குட்டியின் கல்யாணம் Lamb’s ‘Wedding

20.1-15:        ஆயிரவருட அரசாட்சி The Millennium Reign

21.1-22.5:     நித்தியம் The Eternity

22.6-22.21: பின்னுரை Epilogue

Share with