Message Title / தேவ செய்தி தலைப்பு: Revelation Introduction – Part 03 – Revelation 01:01 – 01:03 | வெளிப்படுத்தின விசேஷதின் அறிமுகம் – பாகம் 3 – வெளி 01:01 – 01:03
Message Language / தேவ செய்தி மொழி: Tamil | தமிழ்
Message Date / தேவ செய்தி நாள் : 30 March 2016 | 30 மார்ச் 2016
Pastor / போதகர் : Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்
Special Bible Study | சிறப்பு வேத பாடம்
Revelation Introduction – Part 03 – Revelation 01:01 – 01:03 | வெளிப்படுத்தின விசேஷதின் அறிமுகம் – பாகம் 3 – வெளி 01:01 – 01:03 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries
வெளிப்படுத்தின விசேஷம் 1:1-1:3
1. சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.
2. இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்.
3. இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.
Key Verse : வெளிப்படுத்தின விசேஷம் 1:19
19. நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது;