Revelation – Part 08 – Your Partner – Revelation 01:09 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 8 – உங்கள் உடன் பங்காளன் – வெளி 01:09 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

Message Title / தேவ செய்தி தலைப்பு: Revelation – Part 08 – Your Partner – Revelation 01:09 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 8 – உங்கள் உடன் பங்காளன் – வெளி 01:09

Message Language / தேவ செய்தி மொழி: Tamil | தமிழ்

Message Date / தேவ செய்தி நாள் : 11 May 2016 | 11 மே 2016

Pastor / போதகர் : Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்

Special Bible Study | சிறப்பு வேத பாடம்

Revelation – Part 08 – Your Partner – Revelation 01:09 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 8 – உங்கள் உடன் பங்காளன் – வெளி 01:09 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

வெளிப்படுத்தின விசேஷம் 1:9

9. உங்கள் சகோதரனும் இயேசு கிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.

 

Revelation – Lesson 1 – Introduction – பாடம் 1 – வெளிப்படுத்தின விசேஷதின் – அறிமுகம் – வெளி. 1:1 – 8

Revelation – Lesson 2 – வெளிப்படுத்தின விசேஷதின் – பாடம் 2 – பத்மு தீவிலே யோவான் கண்டவைகள் – வெளி. 1:9 – 20

Revelation – Lesson 3 – வெளிப்படுத்தின விசேஷதின் – பாடம் 3 – இருக்கிறவைகள் – வெளி. 2, 3

Revelation – Lesson 4 – வெளிப்படுத்தின விசேஷதின் – பாடம் 4 – இவைகளுக்கு பின்பு சம்பவிக்கிரவைகள் – வெளி. 4 மேல்

வெளி. 1:9 – 3 Points:

8.1. Self Introduction Of John | யோவனின் சுய அறிமுகம்.

8.2. Relationship Between John & The Church | யோவனுக்கும் சபைக்கும் உள்ள உறவு.

8.3. 3 Parts (Portion) of Church & 3 Parts of Tabernacle Comparing & Contrasting | சபையின் 3 பங்குகளும் ஆசாரிப்பு கூடாரத்தின் 3 பகுதிகளும்.

 

வெளி. 20:4

4. அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.

கிறிஸ்துவின் நிமித்தம் வருகிற 2 விதமான உபவத்திரவம்(பாடுகள்):

1. இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும்(நாமத்தின் நிமித்தம்).

2. அவருடைய வசனத்தின் நிமித்தம்.

3. இயேசு கிறிஸ்துவின் பொறுமை(இயேசுவுடைய பொறுமை, இயேசுவின் நிமித்தம் வருகிற பாடுகளிலே பொறுமை).

நமக்கு  நீடிய பொறுமை வேண்டும்.

உபத்திரவம் – தேவ  இராஜ்ஜியம் – பொறுமை.

 

 

 

 

Share with