Revelation – Part 11 – I Turned To See The Voice – Revelation 01:10 – 01:13 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 11 – சத்தத்தை பார்க்கத் திரும்பினேன் – வெளி 01:10 – 01:13 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

Message Title / தேவ செய்தி தலைப்பு: Revelation – Part 11 – I Turned To See The Voice – Revelation 01:10 – 01:13 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 11 – சத்தத்தை பார்க்கத் திரும்பினேன் – வெளி 01:10 – 01:13

Message Language / தேவ செய்தி மொழி: Tamil | தமிழ்

Message Date / தேவ செய்தி நாள் : 08 June 2016 | 08 ஜூன் 2016

Pastor / போதகர் : Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்

Special Bible Study | சிறப்பு வேத பாடம்

Revelation – Part 11 – I Turned To See The Voice – Revelation 01:10 – 01:13 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 11 – சத்தத்தை பார்க்கத் திரும்பினேன் – வெளி 01:10 – 01:13 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

 

வெளிப்படுத்தின விசேஷம் 1:10 – 13

10. கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்.

11. அது நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.

12. அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும்,

13. அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.

 

 

 

Share with