Seven Golden Candlesticks & The Mystery Of The Seven Stars | 7 விளக்குத்தண்டு, 7 நட்சத்திரங்களின் இரகசியம் | 7 Velakuthandu, 7 Natchathirangalin Iragasiyam
Message Title / தேவ செய்தி தலைப்பு: Revelation – Part 13 – Seven Golden Candlesticks & The Mystery Of The Seven Stars – Lesson 13 – Revelation 01:17 – 01:20 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 13 – 7 விளக்குத்தண்டு, 7 நட்சத்திரங்களின் இரகசியம் – பாடம் 13 – வெளி 01:17 – 01:20 | Velippatuttina Vicesham – Paagam 13 – 7 Velakuthandu, 7 Natchathirangalin Iragasiyam – Padam 13 – Veli. 01:17 – 01:20
Message Language / தேவ செய்தி மொழி: Tamil | தமிழ்
Message Date / தேவ செய்தி நாள்: 22 June 2016 | 22 ஜூன் 2016
Pastor / போதகர்: Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்
Special Bible Study | சிறப்பு வேத பாடம்
Revelation – Part 13 – Seven Golden Candlesticks & The Mystery Of The Seven Stars – Lesson 13 – Revelation 01:17 – 01:20 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 13 – 7 விளக்குத்தண்டு, 7 நட்சத்திரங்களின் இரகசியம் – பாடம் 13 – வெளி 01:17 – 01:20 | Velippatuttina Vicesham – Paagam 13 – 7 Velakuthandu, 7 Natchathirangalin Iragasiyam – Padam 13 – Veli. 01:17 – 01:20 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries
வெளிப்படுத்தின விசேஷம் 1:17-20
17. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.
18. தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜுவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;
19. உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்புசெய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.
20. ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.