Revelation – Part 15 – To The Beloved Church – Part 1 | To The Beloved Congregation – Part 1 – Lesson 15A| Revelation 02:01-06 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 15 – பிரியமான சபையாருக்கு – பாடம் 15A – வெளி 02:01-06 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 15 – பிரியமான சபையாருக்கு – Lesson 15A – வெளி 02:01-06 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

To The Beloved Church – Part 1 | To The Beloved Congregation – Part 1 | பிரியமான சபையாருக்கு – Lesson 15A

Message Title / தேவ செய்தி தலைப்பு: Revelation – Part 15 – To The Beloved Church – Part 1 | To The Beloved Congregation – Part 1 – Lesson 15A| Revelation 02:01-06 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 15 – பிரியமான சபையாருக்கு – பாடம் 15A – வெளி 02:01-06

Message Language / தேவ செய்தி மொழி: Tamil | தமிழ்

Message Date / தேவ செய்தி நாள்: 20 July 2016 | 20 ஜூலை 2016

Pastor / போதகர்: Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்

Special Bible Study | சிறப்பு வேத பாடம்

Revelation – Part 15 – To The Beloved Church – Part 1 | To The Beloved Congregation – Part 1 – Lesson 15A| Revelation 02:01-06 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 15 – பிரியமான சபையாருக்கு – பாடம் 15A – வெளி 02:01-06 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

வெளிப்படுத்தின விசேஷம் 2 : 1-6
1. எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;

2. உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்;

3. நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.

4. ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.

5. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.

6. நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு.

Share with