To The Church in Sardis – சர்தைவில் உள்ள சபைக்கு
Church of Reformation! – சீர்திருத்த சபையாருக்கு! – Sirthirutha Sabaiyaaruku!
Message Title / தேவ செய்தி தலைப்பு: Revelation – Part 21 – Church of Reformation! – Lesson 19 | Revelation 03:01-06 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 21 – சீர்திருத்த சபையாருக்கு! – பாடம் 19 – வெளி 03:01-06 | Velippatuttina Vicesham – Paagam 21 – Sirthirutha Sabaiyaaruku! – Padam 19 – Veli. 03:01-06
Message Language / தேவ செய்தி மொழி: Tamil | தமிழ்
Message Date / தேவ செய்தி நாள்: 07 September 2016 | 07 செப்டம்பர் 2016
Pastor / போதகர்: Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்
Special Bible Study | சிறப்பு வேத பாடம்
Revelation – Part 21 – Church of Reformation! – Lesson 19 | Revelation 03:01-06 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 21 – சீர்திருத்த சபையாருக்கு! – பாடம் 19 – வெளி 03:01-06 | Velippatuttina Vicesham – Paagam 21 – Sirthirutha Sabaiyaaruku! – Padam 19 – Veli. 03:01-06 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries
வெளிப்படுத்தின விசேஷம் 3:1-6
1. சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.
2. நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை.
3. ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.
4. ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்.
5. ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.
6. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
Revelations Bible Study Verse By Verse Meaning in Tamil