To The Church of Laodiceans – லவோதிக்கேயரின் சபைக்கு
People Centred Church! – மக்கள் ஆதீன சபையாருக்கு! – Makaal Aatheena Sabaiyaaruku!
Message Title / தேவ செய்தி தலைப்பு: Revelation – Part 26 – People Centred Church! – Lesson 21B | Revelation 03:14-22 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 26 – மக்கள் ஆதீன சபையாருக்கு! – பாடம் 21B – வெளி 03:14-22 | Velippatuttina Vicesham – Paagam 26 – Makaal Aatheena Sabaiyaaruku! – Padam 21B– Veli. 03:14-22
Message Language / தேவ செய்தி மொழி: Tamil | தமிழ்
Message Date / தேவ செய்தி நாள்: 12 October 2016 | 12 அக்டோபர் 2016
Pastor / போதகர்: Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்
Special Bible Study | சிறப்பு வேத பாடம்
Revelation – Part 26 – People Centred Church! – Lesson 21B | Revelation 03:14-22 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 26 – மக்கள் ஆதீன சபையாருக்கு! – பாடம் 21B – வெளி 03:14-22 | Velippatuttina Vicesham – Paagam 26 – Makaal Aatheena Sabaiyaaruku! – Padam 21B– Veli. 03:14-22 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries
வெளிப்படுத்தின விசேஷம் 3:14-22
14. லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;
15. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.
16. இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.
17. நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;
18. நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.
19. நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
20. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
21. நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.
22. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.
Revelations Bible Study Verse By Verse Meaning in Tamil