The Scene in Heaven, 4 Beasts | பரலோக காட்சி, நான்கு ஜீவன்கள் | Paraloga Kaatchi, Naangu Jeevangal
Message Title / தேவ செய்தி தலைப்பு: Revelation – Part 34 – The Scene in Heaven, 4 Beasts – Lesson 26 | Revelation 04 : 06 – 11 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 34 – பரலோக காட்சி, நான்கு ஜீவன்கள்- பாடம் 26 – வெளி 04 : 06 – 11 | Velippatuttina Vicesham – Paagam 34 – Paraloga Kaatchi, Naangu Jeevangal – Padam 26 – Veli. 04 : 06 – 11
Message Language / தேவ செய்தி மொழி: Tamil | தமிழ்
Message Date / தேவ செய்தி நாள்: 04 January 2017 | 04 ஜனவரி 2017
Pastor / போதகர்: Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்
Special Bible Study | சிறப்பு வேத பாடம்
Revelation – Part 34 – The Scene in Heaven, 4 Beasts – Lesson 26 | Revelation 04 : 06 – 11 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 34 – பரலோக காட்சி, நான்கு ஜீவன்கள் – பாடம் 26 – வெளி 04 : 06 – 11 | Velippatuttina Vicesham – Paagam 34 – Paraloga Kaatchi, Naangu Jeevangal – Padam 26 – Veli. 04 : 06 – 11 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries
வெளிப்படுத்தின விசேஷம் 04 : 06 – 11
6. அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான கண்ணாடிக்கடலிருந்தது; அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன, அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன.
7. முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனுஷமுகம்போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன.
8. அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
9. மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,
10. இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:
11. கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.
Revelations Bible Study Verse By Verse Meaning in Tamil