Revelation – Yahweh 7 Spirits Jesus Christ – Part 05 – Revelation 01:04 – 01:06 | வெளிப்படுத்தின விசேஷம் – யாவே ஏழு ஆவிகள் இயேசு கிறிஸ்து – பாகம் 5 – வெளி 01:04 – 01:06 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

Message Title / தேவ செய்தி தலைப்பு: Revelation – Yahweh 7 Spirits Jesus Christ – Part 05 – Revelation 01:04 – 01:06 | வெளிப்படுத்தின விசேஷம் – யாவே ஏழு ஆவிகள் இயேசு கிறிஸ்து – பாகம் 5 – வெளி 01:04 – 01:06

Message Language / தேவ செய்தி மொழி: Tamil | தமிழ்

Message Date / தேவ செய்தி நாள் : 13 April 2016 | 13 ஏப்ரல் 2016

Pastor / போதகர் : Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்

Special Bible Study | சிறப்பு வேத பாடம்

Revelation – Yahweh 7 Spirits Jesus Christ – Part 05 – Revelation 01:04 – 01:06 | வெளிப்படுத்தின விசேஷம் – யாவே ஏழு ஆவிகள் இயேசு கிறிஸ்து – பாகம் 5 – வெளி 01:04 – 01:06 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

 

வெளிப்படுத்தின விசேஷம் 1:4 – 6

4. யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,

5. உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

6. நம்மிடத்தில் அன்புகூர்ந்து தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

Share with