CHANGE IN TIMING || SUNDAY 2ND SERVICE || 11:00 AM T0 01:30 PM || FROM 31 JAN 2021
- Due to some practical reasons, from next Sunday (31-Jan) onwards, our 3rd Service i.e., Sunday Bi-lingual service will begin at 11:00 AM and end by 01:30 PM.
- It is proposed to introduce lunch facility for the benefit of those attending this service. Believers who wish to avail of this facility must pre-order by giving their names in advance by calling the Office Number (+91-9944222022).
- Lunch will not be served at the premises. It will be provided in neatly packed boxes which the believers are expected to take with them after the close of service.
- Only those attending the 11:00 AM service are eligible to avail this facility. It is free of cost.
- However, a cheerful voluntary contribution of any amount to meet the expense is certainly welcome. You may, while collecting your lunch packets, drop the contribution in the box kept for this purpose.
- Additional packets will be given on chargeable basis.
Kindly take note and plan accordingly.
நேர மாற்றம் | ஞாயிறு இரண்டாவது ஆராதனை | 11:00 மணியிலிருந்து 01:30 மணி வரை
- சில நடைமுறை காரணங்களின் நிமித்தம், வருகின்ற ஞாயிறு (31 ஜனவரி 2021) முதற்கொண்டு நம்முடைய மூன்றாவது ஆராதனை (ஞாயிறு இருமொழி ஆராதனை) முற்பகல் 11:00 மணியிலிருந்து மதியம் 01:30 மணி வரையில் நடைபெறும்.
- இந்த ஆராதனையில் கலந்துகொள்ளும் விசுவாசிகளுக்கு உதவும்படிக்கு மதிய உணவு வசதியை எற்பாடு செய்ய நாம் திட்டமிடுகிறோம்.
- இவ்வசதியை பயன்படுத்த விரும்புவோர் தங்களுடைய பெயர் மற்றும் எண்ணிக்கையை கர்மேல் அலுவலகத்திற்கு தெரிவித்து முன்பதிவு செய்யவேண்டும் (+919944222022).
- 11 மணி ஆராதனையில் கலந்துகொள்வோர் மட்டுமே இவ்வசதியினை பயன்படுத்திடலாம். இதற்கு விலையில்லை என்றாலும் இந்த செலவினை சந்திக்க தங்கள் உற்சாக பங்களிப்பை காண்பிக்க விரும்பும் தேவப்பிள்ளைகளை தங்கள் பங்களிப்பை இதற்காகக் வைக்கப்பட்ட கூடையில் போட்டு உணவு பேக்கட்களை எடுத்து செல்லலாம். கூடுதலான பேக்கட்டுகள் வேண்டுமானால் விலைகொடுதது வாங்கிடலாம்.
- உணவு சபை வளாகத்தில் பரிமாறப்படாது.
- ஆராதனையின் முடிவில் நேர்த்தியாய பேக் செய்யப்பட்ட பாக்ஸ்களில் விசுவாசிகள் தங்களுடன் எடுத்துகொண்டு செல்லும் விதத்தில் அவைகள் கொடுக்கப்படும்.
இதனை குறித்துக்கொண்டு இதன்படி திட்டமிடவும்.
Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,
Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்