From Our Pastor on Ayyah Sam Jebaraj Funeral Service

From Our Pastor

Ayyah Sam Jebaraj, we are given to understand, had been suffering from TB (Tuberculosis) and his lungs were heavily damaged. Today he succumbed to his sickness after a brief hospitalisation. Local Pastors and Servants of God are arranging for his funeral. God willing, it will take place at 10 am tomorrow (Sun, 10 May 20). Kindly continue to pray for the ministry he was doing.

Pastor

 

போதகரிடமிருந்து
எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, அய்யா சாம் ஜெபராஜ் அவர்கள் TB (காசநோய்) நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவருடைய நுரையீரல் பெரிதும் சேதமடைந்திருந்தது.
மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று, சிகிக்சை பலனின்றி மரணமடைந்தார். உள்ளூர் போதகர்கள் மற்றும் தேவ ஊழியர்கள் அவருடைய அடக்க ஆராதனையை ஒழுங்குசெய்கின்றனர். கர்த்தருக்கு சித்தமானால், நாளை (ஞாயிறு, 10 மே 20) காலை 10 மணிக்கு அவருடைய அடக்கம் நடைபெறும். அய்யா அவர்கள் செய்துவந்த ஊழியத்திற்காக தொடர்ந்து ஜெபித்துக்கொள்ளுங்கள்.

போதகர்

Share with