Soul Winning through Carmel Social Media – கர்மேல் ஊடகத்தின் வழியாக ஊழியம் செய்ய ஓர் அழைப்பு

Soul Winning through Carmel Social Media

Dear Carmeleans,
Our Online Services are currently relayed through Carmel Website and Carmel YouTube channel. Effective from tomorrow, 19th July 2020 our services will also get relayed through Facebook . The URL of our official Facebook page is as follows:

https://www.facebook.com/CarmelChristianAssembly/

Carmeleans who are active in Facebook, please login to the above link and press the like button to get notifications.

During these times, the only (best) option available for us to do ministry is through social media applications like Facebook, Youtube, WhatsApp, Twitter, Instagram, etc.

How can you minister?

  1. By sharing the messages/videos that gets posted in Carmel Ministries Page . One share from one member would reach hundreds and even thousands of Facebook friends.
  2. Invite your friends to like this page by sending a personal message with the above link.

There is someone, somewhere waiting to hear the Good News.

Therefore, we lovingly urge you to like Carmel Ministries Fb page and look for postings and effectively minister unto God by sharing the same with your friends.

Happy sharing!

கர்மேல் ஊடகத்தின் வழியாக ஊழியம் செய்ய ஓர் அழைப்பு

அன்பான கர்மேல் குடும்பத்தாரே,
நம்முடைய இணையவழி ஆராதனைகள் தற்போது கர்மேல் இணையதளம் மற்றும் கர்மேல் வலைஒளி (YouTube) சேனல் மூலம் ஒளிப்பரப்பாகிறது. நாளைய தினத்திலிருந்து (19 ஜூலை 20) நம்முடைய ஆராதனைகளை முகநூல் பக்கத்தின் (Facebook page) வழியாகவும் ஒளிப்பரப்பாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  கர்மேல் ஊழியங்களின் முகநூல் பக்கத்தின் முகவரி,

https://www.facebook.com/CarmelChristianAssembly/

முகநூலை பயன்படுத்தும் கர்மேல் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் மேலே கொடுக்கப்பட்ட லிங்கினை பயன்படுத்தி கர்மேல் ஊழியங்களின் முகநூல் பக்கத்தில் உள்ள 👍 பட்டனை அழுத்தி ‘லைக்‘ (விருப்பம்) செய்யவும்.

இந்த நாட்களில், நற்செய்தி ஊழியத்தை செய்ய நமக்கு கிடைத்த நல்லதொரு தெரிவு முகநூல் (Facebook), வலைஒளி (YouTube), புலனம் (WhatsApp), கீச்சகம் (Twitter) படவரி போன்ற (சமூக ஊடக செயலிகளின் மூலம் தேவனுடைய வார்த்தையை பரப்புவதாகும்.
நீங்கள் எப்படி ஊழியம் செய்யலாம்?

  1. கர்மேல் ஊழியங்கள் (Carmel Ministries) முகநூல் பக்கத்தில் வெளியிடப்படும் காணோளிகள்/செய்திகளை பகிரலாம் (ஷேர் செய்யலாம்). ஒருவர் தன் முகநூல் கணக்கிலிருந்து செய்யும் ஒரு ஷேர் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான முகநூல் நண்பர்களுக்கு ஒரே நேரத்தில் சென்றடையும்.
  2. நம்முடைய முகநூல் பக்கத்தின் முகவரியை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு அதனை லைக் செய்யும்படி தனிப்பட்ட அழைப்பை அனுப்பலாம்.

யாரோ ஒருவர், எங்கே ஓர் இடத்தில் நற்செய்தியை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறார்.

அகையால், கர்மேல் ஊழியங்களின் முகநூல் பக்கத்தை லைக் செய்து அதில் வரும் செய்திகளை, வீடியோக்களை பிறருடன் பகிர்ந்துகொண்டு தேவனுக்கு சிறப்பான ஊழியத்தை செய்ய உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

ஹேப்பி ஷேரிங்!

Regards,

Carmel Media

Share with