Virtual Meeting Etiquette
1. Find your strongest internet connection.
2. Keep necessary materials ready in advance.
3. Pay attention to your appearance
Attire, Eye-contact, Tidiness.
4. Better disable notifications from messaging apps.
5. Eliminate distractions.
6. Be mindful of room background and lighting – provide a meeting atmosphere.
7. Eliminate background noise.
8. Join the meeting early – a few minutes before the scheduled time.
9. Join the meeting with your name known to the host and the group.
10. Greet the host and check your audio-video level.
11. Keep your mike in mute mode through out the meeting.
12. Unmute your mike only when you talk.
13. Speak clearly and audibly, but not yell.
14. Keep your video always on.
15. Look into the camera when talking instead of looking elsewhere.
16. Position your camera properly.
17. Limit movements when the programme is on.
18. Avoid leaving the programme in the middle.
19. Avoid multi-tasking.
20. Wait till the host closes the session.
– Carmel Ministries
மெய்நிகர் கூடுகை ஒழுங்குமுறைகள்
1. வலிமையான இணைய இணைப்பை(Internet connection) உறுதிசெய்தல்.
2. தேவைப்படும் உபகரணங்களை முன்னமே எடுத்துவைத்தல்.
3. உங்கள் தோற்றத்தை கவனியுங்கள்
சீர்மிகுதோற்றம், உடை, பார்வை தொடர்பு.
4. ஏனைய தகவல்-செயலிகளை முடக்கிவைத்தல் நல்லது.
5. கவனச்சிதறல்களை அகற்றுதல்.
6. அறையின் பின்னணி மற்றும் ஒளியமைப்பை குறித்த கவனம் – ஒரு கூடுகை சுற்றுச்சூழலை ஏற்படுத்துங்கள்.
7. பின்னணி சத்தத்தை அகற்றுங்கள்.
8. முன்னமே கூடுகையில் இணைந்திடுங்கள் – குறித்த நேரத்திற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பாகவே.
9. கூடுகை தொகுப்பாளர் மற்றும் குழுவினரிடம் அறிமுகமான பெயரை பதிவிட்டு இணையுங்கள்.
10. கூடுகை தொகுப்பாளருக்கு வாழ்த்துதல் தெரிவித்து உங்கள் ஆடியோ-வீடியோ அளவை பரிசோதித்திடுங்கள்.
11. கூடுகை நேரம் முழுக்க உங்கள் ஒலிவாங்கியை (Mic) ஓசையற்ற (Mute) நிலையில் வைத்திடுங்கள்.
12. நீங்கள் பேசும்போதும் மட்டும் உங்கள் ஒலிவாங்கியை திறந்திடுங்கள் (Unmute).
13. தெளிவாக, கேடக்கக்கூடிய நிலையில் பேசவும், கூச்சலிடவேண்டாம்.
14. உங்கள் வீடியோ எப்போதும் திறந்த நிலையில்(Unmute) இருக்கட்டும்.
15. பேசும்போது வேறு திசையில் பார்க்காமல் கேமராவை பார்க்கவும்.
16. உங்கள் கேமராவை சரியான நிலையில் பொறுத்திவைக்கவும்.
17. நிகழ்ச்சி நடக்கும் சமயத்தில் உங்கள் அசைவுகளை குறைக்கவும்.
18. நிகழ்ச்சியின் இடையில் வெளிவேறுவதை தவிர்க்கவும்.
19. ஒரே நேரத்தில் பல அலுவல்களை தவிர்க்கவும்.
20. தொகுப்பாளார் கூடுகையை முடிக்கும்வரையில் காத்திருக்கவும்.
- கர்மேல் ஊழியங்கள்