கர்மேல் ஜெப சங்கிலி
மே 16, காலை 08 மணியிலிருந்து மே 17, காலை 08 மணி வரை
ஒரு மணி நேர ஜெபத்திற்கான ஓர் உருவரை
15 நிமிடங்கள் : துதி ஆராதானை மற்றும் சுத்திகரிப்பு ஜெபம்
45 நிமிடங்கள் : மன்றாட்டு ஜெபம்
ஜெபக் குறிப்புகள்:
1. நெருக்கம் சூழ்ந்த இந்த நாட்களில் மக்கள் நலன் காக்கும் நல்ல திட்டங்களையும், தீர்மானங்களையும் கொண்டுவர தேவனுடைய ஆலோசனையும் வழிநடத்துதலும் அரசாங்கத்திற்கு உண்டாகவேண்டும்.
2. பெருந்தொற்றாக தோன்றிய பிரச்சனை, உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியாக பெருகி, தேசத்திற்கு விரோதமாக தேசம் யுத்தம்புரியக்கூடிய ஓர் நிலையை ஏட்டியுள்ளது. தேவன் தாமே மன்மிரங்கி தேசங்களுக்கு ஷேமத்தை கட்டளையிடவேண்டும் (ஏசாயா 14:29).
3. தேவபிள்ளைகள், விசுவாசிகள் பயத்திற்கு சற்றாகிலும் இடங்கொடுக்காமல் விசுவாசத்தில் வளரவேண்டும்.
4. ஊரடங்கின் காலம் நீண்டுகொண்டே போவதால், நம்முடைய விசுவாசக குடும்பத்தாரில் சிலர் தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை சந்தித்துவருகிறார்கள். தேவைகள் சந்திக்கப்பட, வழிவாசல்கள் திறக்கபடவேண்டும்.
5. விசுவாசிகள் தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களில் ஈடுபடாமல், தேவனை இன்னும் கிட்டி சேரவேண்டும்.
6. நம்முடைய கர்மேல் உறவுகளில் சிலருக்கு, குறிப்பாக அரசுதுறை, வங்கி போன்ற நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு பணிக்கு திரும்பவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவர்களுக்கு தேவ பாதுகாப்பு உண்டாகவேண்டும்.
7. நம்முடைய மிஷனரிமார்களின் பாதுகாப்பு, சுகம், பெலன், அரோக்கியம் மற்றும் பொருளாதார தேவைகள் குறைவின்றி சந்திக்கப்படவேண்டும். ஊழியங்கள் தடையின்றி நடக்க வேண்டும்.
8. குடும்பங்களில் தேவசமாதானம், சந்தோஷம் பூரணமாக காணப்பட – அன்பும், ஐக்கியமும் பெருக, ஒருமனம் ஒற்றுமை வளர்தோங்க.
9. கண்ணீரோடும், விண்ணப்பத்தோடும், ஆனந்தகளிப்போடும் நாம் கர்த்தரிடதில் திரும்ப, சபையாக ஜெபவீட்டில் கூடிவர.
10. தேவன் தாமே இரக்கஞ்செய்து இந்த(கொரோனா வைரஸ் கோவிட்-19) வாதையை அற்புதமாய் நிறுத்த வேண்டும்.
பொதுவாக
# மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், வங்கியாளர்கள் – மக்கள் தொடர்பாளர்கள் நலன் காக்கப்பட.
# பசி பட்டினியால் வாடுகிறவர்கள்மேல் தேவன் இரக்கம் பாராட்ட – பட்டினிச்சாவிலிருந்து மக்கள் காக்கப்பட.
# வேதனையினால் மக்கள் தேவனைத் தூஷியாமல், தேவனிடத்தில் திரும்ப.
# பொருளாதார நெருக்கடியிலிருந்து அவரது பிள்ளைகள் காக்கப்படும்படிக்கு (சங் 34.10).
– வேலை இழந்தவர்கள்
– சம்பளம் இழந்தவர்கள்
– வியாபாரிகள்
– தொழில் முனைவோர்
– தேவ ஊழியர்கள்
# பஞ்சத்தின் விளைவாக ஏற்படும் சமூகவிரோத தீயச்செயல்களுக்கு கர்த்தர் தம் பிள்ளைகளை விலக்கிக் காத்திட.
# வெளியூர்களில்/மாநிலங்களில்/நாடுகளில் வாழும் நமது உறவுகளுக்காக.
# பாஸ்டர், பாஸ்டரம்மாவுக்காக ஜெபியுங்கள்.
CARMEL PRAYER CHAIN
MAY 16, 08 am to MAY 17, 08 am
OUTLINE FOR ONE HOUR PRAYER
15 Minutes : Praise and Worship and Prayer for Sanctification
45 Minutes : Intercessory Prayer
Prayer Points
1. During this period of pandemic and economic crisis, God’s counsel and God’s wisdom should dawn upon the Government and authorities to introduce and implement schemes which benefit all the cross sections of the society.
2. Pandemic problem has given way to economic crisis. And now economic crisis is leading to a war-like situation between countries. Pray fervently for God’s mercy and grace upon the nations of the world (Isaiah 14:29).
3. Children of God, believers should give no place to fear, but should grow more in faith.
4. Lockdown prolonging further, some of our Carmel families are still facing financial and economic challenges. Family needs must be met and new avenues to be opened.
5. Pray for his people to grow closer to God and stay away from things which are displeasing to God.
6. God’s providence and protection over our people, particularly employed in Government departments, Banks and other establishments who have been asked to immediately re-join work.
7. Financial needs, protection, health, strength and well-being of all our missionaries.
8. Fullness of God’ peace and joy in families – For love, unity and one-mindedness to grow.
9. We all should return, as a church, to our house of prayer with tears, with prayers, with abundant joy.
10. God’s mercy and miraculous intervention for this pandemic(COVID – 19 Virus) to stop in our country.
General
# Medical Professionals, Sanitation Workers, Police Force, Government Employees, Merchants, and Bankers – welfare of Public Relation Officers to be preserved.
# Pray for God’s mercy upon all those who are suffering in starvation – no lives must be lost due to hunger.
# Pray that people, in their agony and pain, should not curse God. Bur rather return to him.
# Pray that His children are well preserved even during this economic crisis (Psalms 34.10).
– Those who lost their jobs
– Those who have lost their salary
– Business people
– Servants of God
# Pray for our Lord to preserve his people from all the anti-social activities which could creep up during this famine.
# Pray for all our relatives who are stationed/stuck in different cities, states and countries.
# Pray for our Pastor and Pastoramma.