Carmel 24 Hours Chain Prayer – May 23, 2020– கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – மே 23, 2020

கர்மேல் ஜெப சங்கிலி

மே 23, 2020 காலை 08 மணியிலிருந்து மே 24, 2020 காலை 08 மணி வரை

ஒரு மணி நேர ஜெபத்திற்கான ஓர் உருவரை

15 நிமிடங்கள் : துதி ஆராதனை மற்றும் சுத்திகரிப்பு ஜெபம்.

– நம்முடைய ஆன்லைன் Vacation Bible School ( VBS ) ஊழியங்களை தேவன் தாமே ஆசீர்வதித்து அநேக பிள்ளைகளுக்கு பயனுள்ளதாக மாற்றினார். இதற்காக ஊக்கத்துடன் பிரயாசப்பட்ட ஒவ்வொரு தேவபிள்ளைகளுக்காகவும் கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்.

45 நிமிடங்கள் : மன்றாட்டு ஜெபம்

ஜெபக் குறிப்புகள்:

1. தளர்வு நாட்களில் கொரோன வைரஸ் (கோவிட்-19) நோயின் தொற்று பெருகுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், கர்த்தர் தாமே தம்முடைய பிள்ளைகளை விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் தம் செட்டையின் நிழலிலே வைத்து காத்துக் கொள்ள வேண்டும் (சங்கீதம் 57:1).

2. தேவப்பிள்ளைகள் பலவிதமான காற்றுகளினால் அலைவுபடாமல், கள்ள உபதேசம், தவறான உபதேசங்களுக்கு விலகியிருக்க வேண்டும்(எபேசி 4:14).

3. தேவப்பிள்ளைகள் எல்லாவிதத்திலும் கர்த்தருக்கு பயந்து, ஞானமாய் நடந்து கொள்ள வேண்டும் (புத்தியீனமாக நடந்து கொள்ளக் கூடாது).

4. ஆட்டோ மட்டும் கார் ஓட்டுனர்களுக்கு ஒரு மறுவாழ்வு உண்டாக வேண்டும்.

5. நம்முடைய தலைவர்கள் தேவனுக்கு பயந்து சரியான தீர்மானங்களை எடுக்கவேண்டும் (லஞ்சம், அக்கிரமம், அநியாயம், பித்தலாட்டம் போன்றவைகள் தலைதூக்காதபடிக்கு).

6. ஒன்றான மெய்த்தேவனையும், சத்தியத்தை அறிகின்ற அறிவுக்குள்ளாகவும் உலகமக்கள் யாவரும் வரவேண்டும்.

7.  சுவிசேஷ ஊழியங்கள்  தடையில்லாமல் நடைபெற்று இரட்சிக்கப்படும் மக்கள் ஞானஸ்நானத்தையும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் பெற வேண்டும்.

8.  தேர்வு எழுதும் பிள்ளைகள் பயம் பதட்டத்திற்கு விலகி, நல்ல நினைவாற்றல், தெளிந்த புத்தி, அமைதியான மனநிலையோடும், பாதுகாப்போடும் தேர்வுகளை சந்திக்க வேண்டும்.

9. குடும்பங்களில் தேவசமாதானம், சந்தோஷம் பூரணமாக காணப்பட – அன்பும், ஐக்கியமும் பெருக, ஒருமனம் ஒற்றுமை வளர்தோங்க.

10. கண்ணீரோடும், விண்ணப்பத்தோடும், ஆனந்தகளிப்போடும் நாம் கர்த்தரிடதில் திரும்ப, சபையாக ஜெபவீட்டில் கூடிவர.

பொதுவாக

# வியாதி பெலவீனத்துடன் உள்ள நம் கர்மேல் உறவுகளை நினைத்து கொள்ளுங்கள்.

– சகோ. அர்சுலா பெலிகன்
– சகோ. லியோ
– சகோ. ரமணன் குடும்பம் (சகோதரி. ஒமிகாவின் தந்தை)
– உங்களுக்கு தெரிந்த மற்றவர்கள்.

# மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், வங்கியாளர்கள் – மக்கள் தொடர்பாளர்கள் நலன் காக்கப்பட.

# பசி பட்டினியால் வாடுகிறவர்கள்மேல் தேவன் இரக்கம் பாராட்ட – பட்டினிச்சாவிலிருந்து மக்கள் காக்கப்பட.

# வேதனையினால் மக்கள் தேவனைத் தூஷியாமல், தேவனிடத்தில் திரும்ப.

# பொருளாதார நெருக்கடியிலிருந்து அவரது பிள்ளைகள் காக்கப்படும்படிக்கு (சங் 34.10).
– வேலை இழந்தவர்கள்
– சம்பளம் இழந்தவர்கள்
– வியாபாரிகள்
– தொழில் முனைவோர்
– தேவ ஊழியர்கள்

# பஞ்சத்தின் விளைவாக ஏற்படும் சமூகவிரோத தீயச்செயல்களுக்கு கர்த்தர் தம் பிள்ளைகளை விலக்கிக் காத்திட.

# வெளியூர்களில்/மாநிலங்களில்/நாடுகளில் வாழும் நமது உறவுகளுக்காக.

# பாஸ்டர், பாஸ்டரம்மாவுக்காக ஜெபியுங்கள்

CARMEL PRAYER CHAIN

MAY 23, 2020 08 AM to MAY 24, 2020 08 AM

OUTLINE FOR ONE HOUR PRAYER

15 Minutes : Praise and Worship and Prayer for Sanctification

– God blessed our online VBS in a wonderful way. Praise God for all those who worked tirelessly for its success.

45 Minutes: Intercessory Prayer

Prayer Points

1. As there is a possibility of infection surging Corona Virus (COVID-19) during the period of relaxation, our Lord God should protect his people under the shadow of His wings until these calamities be over-past (Psalm 57:1).

2.  People of God should be protected and not carried away by every wind of doctrine, false teachings, wrong teachings.

3. People of God, should fear God and walk wisely in all the ways (and not be foolish).

4. The livelihood of Auto and Car drivers must be restored. God to open up new avenues.

5. Leaders, guided by the fear of God, should take all the right decisions (bribery, cheating, iniquity and unlawfulness should not raise its ugly head).

6. People of the world should come into the knowledge of one true God and His truth.

7. Evangelical ministries to take place and people getting saved should receive baptism and anointing of the Holy Spirit.

8. No fear or panic should grip the students approaching their exams. They must face the exams with all wisdom, sobriety, peace and protection.

9. Fullness of God’s peace and joy in families – For love, unity and one-mindedness to grow.

10. We all should return, as a church, to our house of prayer with tears, with prayers, with abundant joy.

General
# Pray for loved ones who are weak and sick.

* Sr.  Ursula Pelican
* Br. Leo
* Br. Ramanan and family ( father of our Sr. Omika)

# Medical Professionals, Sanitation Workers, Police Force, Government Employees, Merchants, and Bankers – welfare of Public Relation Officers to be preserved.

# Pray for God’s mercy upon all those who are suffering in starvation – no lives must be lost due to hunger.

# Pray that people, in their agony and pain, should not curse God. Bur rather return to him.

# Pray that His children are well preserved even during this economic crisis (Psalms 34.10).
– Those who lost their jobs
– Those who have lost their salary
– Business people
– Servants of God

# Pray for our Lord to preserve his people from all the anti-social activities which could creep up during this famine.

# Pray for all our relatives who are stationed/stuck in different cities, states and countries.

# Pray for our Pastor and Pastoramma.

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்

Share with