Carmel 24 Hours Chain Prayer – October 10, 2020– கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – அக்டோபர் 10, 2020

Carmel 24 Hours Chain Prayer – October 10, 2020– கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – அக்டோபர் 10, 2020

கர்மேல் 24 மணி நேர ஜெபசங்கிலி

10 அக்டோபர் 2020 காலை 08:00 முதல் 11 அக்டோபர் 2020 காலை 08:00 முடிய

ஒரு மணி நேர ஜெபத்திற்காக ஒரு உருவரை ஜெபக்குறிப்புகள்:

ஸ்தோத்தரியுங்கள்!

  • கர்த்தர் செய்த சகல உபகாரங்களுக்காக! (சங்கீ 103:1-3).
  • செட்டையின் மறைவினில் நம்மை பாதுகாப்பதற்காக! (சங்கீ 57:1).
  • ஆவிக்குரிய சகல ஆசீர்வதிங்களினாலும் நம்மை ஆசீர்வதித்ததற்காக! (எபேசி 1:3).

 

ஜெபியுங்கள்!
ஊழியருக்காக(பாஸ்டர், பாஸ்டரம்மா)

1. ஆரோக்கியத்திற்காக, பெலனுக்காக , ஆவியின் நிறைவுக்காக.

2. கிறிஸ்துவுக்குள் நின்று தேவநாம மகிமைக்காக அவரது பரிபூரண த்தத்தின்படி எல்லா ஊழியங்களையும் நிறைவேற்ற.

3. ஊழியங்களில் ஆவிக்குரிய வரங்கள்/தாலந்துகள் பிரத்தியட்சமாக வெளிப்பட, அப்போஸ்தலர் காலத்தில் நடந்த கிரியைகள், அற்புதங்கள் நடக்க.

4. சபையின் பக்திவிருத்திக்கேதுவாக வசன வெளிச்சமும், கிருபையுள்ள வார்த்தைகளும் மகிமையாய் வெளிப்பட.

5. ஊழியத்திட்டங்கள், ஆலோசனைகள் எல்லாம் தேவனிடத்திலிருந்து வந்து, தேவனே தமது ஊழியர்களைக் கொண்டு அவைகளை நிறைவேற்ற ஊழிய பகுதிகளுக்காக.

ஊழியங்களுக்காக !
6. இந்த வாரத்தில் ஆரம்பித்துள்ள கர்மேல் குமுக ஆராதனை (Carmel Community Worship) கூடுகைகளை கர்த்தர் தாமே பொறுப்பெடுத்து அனைவரும் ஆசீர்வாதமாக மாற்றித்தர.

7. வியாழன் அன்று நடைபெறும் சகோதரர் மற்றும் தொழில்முனைவோர் கூடுகைகள், வெள்ளி சகோதரிகள் ஜெபம், இணையவழி ஞாயிறு பள்ளி ஊழியங்கள் ஆசீர்வதிக்கப்பட.

8. இணையவழி ஆராதனை மற்றும் சிறுபிள்ளை ஊழியங்களை தடையின்றி நமக்கு வழங்குவதில் ஈடுபட்டுள்ள் ஒவ்வொரு சகோதர சகோதரிகளில் சுகம், பெலன், ஆரோக்கியம் மற்றும் தெய்வீக பாதுகாப்பு.

கர்மேல் உறவுகளுக்காக!

9. குடும்பங்களில் அன்பு, ஐக்கியம், சந்தோஷம், சமாதானம் நிறைந்திருக்க.

10. தகுதிக்கேற்ற வேலை கிடைக்க, வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்க,வேலைஸ்தலத்தில் பிரச்சனை நீங்க, வேலை உயர்வு கிடைக்க, செய்யும் தொழில் ஆசீர்வதிக்கப்பட, கடன் பிரச்சனையிலிருந்து விடுபட்டு செழிப்புடன் வாழ.

பொதுவான குறிப்புகள்
# வியாதி மற்றும் மூப்பினால் பெலவீனத்துடன் காணப்படும் நம் கர்மேல் உறவுகள் மற்றும் அவர்களை பராமரிப்போரின் சுகம், பெலன், ஆரோக்கியம் மற்றும் தெய்வீக பாதுகாப்பு.

# மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், வங்கியாளர்கள் – மக்கள் தொடர்பாளர்கள் நலன் காக்கப்பட.

# பெருந்தொற்று மூற்றுமாக நீங்கி நாமேல்லாரும் சபையாக கூடிவந்து ஆராதிக்க

CARMEL 24 HOUR PRAYER CHAIN
11 Oct 2020 08:00 AM to 12 Oct 2020 08:00 AM

OUTLINE FOR ONE HOUR PRAYER
PRAYER POINTS

PRAISE!

  • Praise Him for all the benefits (Psalms 103:1-5).
  • Praise Him for his protection (Psalms 57:1).
  • Praise Him for all the Spiritual Blessings (Ephes 1:3).

INTERCESSORY PRAYER POINTS !

PRAY FOR YOUR MINISTERS! (PASTOR AND PASTORAMMA)

1. Pray for good health, strength, fullness of Spirit.

2. To fulfill all the ministries in accordance with the perfect will of God.

3. For spiritual gifts/talents to be manifested explicitly and demonstratively in the ministries. For wonders and miracles to take place as in the days of Apostles.

4. For the Lord Himself to bestow His grace and light on the Word for the edification of the Church.

5. For ministerial plans and counsels to be received from the Lord and to be fulfilled through His ministers.

PRAY FOR CHURCH MINISTRIES
6. For the blessing of Community Worship Services which was launched this week.

7. For the blessing of Friday Sister’s Fasting Prayer, Brothers-Biz People Fellowship, Zoom Sunday Class on Saturday and Sundays.

8. For the health, strength and divine protection of all brothers and sisters involved in presenting Carmel Online Services and Sunday School Meetings.

PRAY FOR CARMEL FAMILIES
9. For love, joy, peace, prosperity and fellowship to be found in abundance in all families.

10. For suitable job, suitable remuneration, for removal all problems in the workplace, for job promotion, for their businesses to be blessed and to live a debt-free prosperous life.

GENERAL
# Senior Citizens, sick and weak Carmeleans and their care-givers must enjoy good health, strength and divine protection.

# Medical professionals, Sanitation Workers, Policemen, Government Employees, Merchants, Bankers – Welfare of all public relation people should be taken care.

# Total deliverance from this pandemic and gather together as a Church once again in Prayer House.

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்

 

Share with