Carmel Preparatory Fasting Prayer Days | August 01, August 02 and August 03, 2024 (Thursday, Friday and Saturday) | Prayer Points | கர்மேல் உபவாச ஜெப நாட்கள் | ஆகஸ்ட்01, ஆகஸ்ட் 02, மற்றும் ஆகஸ்ட் 03, 2024 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புக்கள்
1. ஆக 13: ‘முதியோர் ஆராதனை வேளை’ தொடக்க நிகழ்வின் ஆசீர்வாததிற்காக.
2. ஆக் 15: சிறப்பு கருத்தரங்கு | இந்த பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும்? எப்படி நடத்தவேண்டும்? | இக்கருத்தரங்கின் ஆசீர்வாதத்திற்காக.
3. ஆக் 18: வாலிபர் ஞாயிறு சிறப்பு ஆராதனைகளுக்காக.
4. செப் 1: ஞாயிறு பள்ளி ஆண்டு விழாவிற்காக.
5. செப் 6, 7, 8, 9: கர்மேல் விழாவிற்காக.
6. ஊடகவியல் ஊழியங்களுக்காக.
7. சிறுபிள்ளைகள் நடுவில் நடைபெறும் எல்லா ஊழியங்களுக்காக.
8. கீத ஆராதனை குழுவினருக்காக.
o பாடல் குழுவினருக்காக.
o இசை குழுவினருக்காக.
o ஒலி அமைப்பாளர்களுக்காக.
o TVயில் வரும் பாடல்வரி ஒளிபரப்புக்காக.
9. திருவிருந்து ஆராதனைக்கு உதவிசெய்யும் எல்லா தன்னார்வ தொண்டர்களுக்காக.
10. ‘அன்பின் விருந்து’ குழுவினர்களுக்காக.
11. மக்கள் தொடர்பு பணியில் ஈடுபடும் எல்லா தன்னார்வ தொண்டர்களுக்காக.
12. குழு கூட்டங்களுக்காக.
o ஜெபக்குழு கூடுகை.
o Y+Forum.
o TTC.
o மிஷினரி ஜெபம்.
13. நமது சபையின் எல்லா தன்னார்வ தொண்டர்களும் சபையிலும், வெளியிலும் நல்சாட்சி உள்ளவர்களாய் விளங்க.
14. திருப்பணி ஒருங்கிணைப்பாளர்களுக்காக, அலுவலகப் பணியாளர்களுக்காக.
15. பாஸ்டரம்மாவுகாக, பாஸ்டருக்காக.
1) Aug 13th Elderly worship time inauguration to be a blessing.
2) Aug 15th Special Seminar How do we order this child? What we do? To be blessing.
3) Aug 18th Special Youth Service.
4) Sep 1st Sunday School Anniversary Celebration.
5) Sep 6,7,8,9 Carmel Fest
Pray for:
6) Media Ministries volunteers.
7) All the ministries among children.
8) Worship team
* Choir
* Music team
* Sound Engineering Team
* Lyrics telecast team
9) The volunteers helping in The Communion.
10) The Love Feast team.
11) All the volunteers in the Info Center.
12) The prayer gatherings.
13) All the volunteers in our church to be people of good witness inside and outside church.
14) Ministry coordinators and office staff.
15) For Pastor and Pastor amma.
God Bless.