Carmel Preparatory Fasting Prayer Days | February 01, February 02 and February 03, 2024 (Thursday, Friday and Saturday) | Prayer Points | கர்மேல் உபவாச ஜெப நாட்கள் | பெப்ரவரி 01, பெப்ரவரி 02, மற்றும் பெப்ரவரி 03, 2024 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புக்கள்

Carmel Preparatory Fasting Prayer Days | February 01, February 02 and February 03, 2024 (Thursday, Friday and Saturday) | Prayer Points | கர்மேல் உபவாச ஜெப நாட்கள் | பெப்ரவரி 01, பெப்ரவரி 02, மற்றும் பெப்ரவரி 03, 2024 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புக்கள்

1. நமது சபையில் உள்ள
# சிறு பிள்ளைகளுக்காக
# சிறு பிள்ளைகள் ஊழியங்களுக்காக
# சிறு பிள்ளைகள் மத்தியில் ஊழியம் செய்பவர்களுக்காக

2. பள்ளி, கல்லூரி தேர்வு எழுதுபவர்களுக்காக.

3. குடும்ப பாரத்தை சுமக்கும் பெற்றோர்களுக்காக, சகோதர, சகோதரிகளுக்காக.

4. நமது குடும்பத்திலும், சபையிலும் உள்ள முதியோர்களுக்காக – அவர்களுக்கு நல்ல சுகம், பெலன், ஆரோக்கியத்திற்காக.
o அவர்கள் தங்கள் முதிர்வதிலும் கனிதந்து பசுமையும்,புஷ்டியுமாயிருக்கும் படிக்கு.
o அவர்கள் தேவனால் ஆசீர்வத்க்கப்பட்டவர்களாக தங்கள் குடும்பங்களுக்கும், திருச்சபைக்கும் ஆசீர்வாதமாயிருக்க.
o அவர்களை பராமரிக்கிறவர்களுக்காக.

5. இரட்சிக்கபடாத நம் குடும்ப உறவுகளுக்காக.

6. பிரிந்திருக்கும் குடும்பங்கள் இணைக்கப்பட – இசைவிணைப்பாய் கட்டப்பட.

7. நாம் வாழ்நாளெல்லாம் மகிழ்ந்து களிகூர தேவன் காலைதோறும் தமது கிருபையை விளங்கப்பண்ண.
o நமது ஜீவனுள்ள நாலேல்லாம் தேவனது நன்மையும், கிருபையும் நம்மைத் தொடர.

8. விசுவாசிகளின் எல்லை எங்கும், மற்றும் அவர்களது ஆவி, ஆத்துமா, சரீரம் முற்றும் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று விளங்க.
மேலும், விசுவாசிகள் யாவரும் தேவபக்திக்கு நேராகப் பிரயாசப்பட:
1Ti 4:8 சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.

For bodily exercise profiteth little: but godliness is profitable unto all things, having promise of the life that now is, and of that which is to come.

9. நம்முடைய விசுவாசிகள் ஆவிக்குரியவர்களாக விள்ங்க
o ஆவியின் கனி.
o ஆவியின் சிந்தை.
o ஆவியினால் நடத்தப்படுதல்.
o ஆவிக்குள்ளாக.

10. நம்முடைய சபை ஜெபிக்கிற ஜெபவீரர்கள் நிரம்பிய சபையாக விள்ங்க மன்றாடி ஜெபிப்போம்.

11. சத்தியத்தை அறிந்து, அதை மனதார நேசித்து, ஏற்றுக்கொண்டு, கீழ்படிந்து, கைக்கொண்டு நடக்க.

12. விசுவாசிகளை பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து தூக்கியெடுத்து, அவர்கள் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி, நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் அவர்கள் வாயிலே கொடுக்கும்படி.

13. சபையில் நடைபெற்றுவரும் எல்லா ஊழியங்கலுக்காக, மேலும்,தடைபட்டிருக்கும் ஊழியங்கள் தடையின்றி நடைபெற.

14. திருப்பணி ஒருங்கிணைப்பாளர்களுக்காக, திருத்தொண்டர்களுக்காக, அலுவலகப் பணியாளர்களுக்காக, பாஸ்டருக்காக, பாஸ்டரம்மாவுகாக

15. நமது இந்திய நாட்டிற்க்காக
• நாட்டு தலைவர்களுக்காக.
• சமூகநீதி, சமத்துவம், மத நல்லிணக்கம், மனித நேயம் போன்றவை நிறைந்து நிறைவுடன் காணப்பட.
• நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக.

 

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,
Pr. Robert Simon / பாஸ்டர் இராபர்ட் சைமன்

Share with