Carmel Preparatory Fasting Prayer Days | June 01, June 02 and June 03, 2023 (Thursday, Friday and Saturday) | Prayer Points | கர்மேல் உபவாச ஜெப நாட்கள் | ஜூன் 01, ஜூன் 02, மற்றும் ஜூன் 03, 2023 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புக்கள்
1. புதிய கல்வி ஆண்டிற்காக – பிள்ளைகளுக்கும், பெற்றோர்க்கும் பரிசுத்த ஆவியானவர் சரியான வழிகாட்டுதலைக் கொடுக்கும்படிக்கு.
2. நம் வாலிப பிள்ளைகள் தீய எண்ணங்களுக்கும், செயல்களுக்கும் தங்களை விலக்கிக் காத்துக்கொள்ள.
3. ஒருவராகிலும் தீயபழக்கங்களுக்கு அடிமையாகாமல் [addict ஆகாமல்] காக்கப்பட, தீயபழக்கங்களுக்கு அடிமையானவர்கள் தேவ வல்லமையால் விடுவிக்கப்பட [குறிப்பாக, mobile phone, tab போன்ற சாதனங்களுக்கு].
4. கோணலும், மாறுபாடுமான சந்ததியின் நடுவில், நம் பிள்ளைகள், திருவசனத்தைப் பிடித்துக்கொண்டு சுடர்களாக – கலங்கரை விளக்குகளாக -விளங்க.
5. நாம் அனைவரும் திவிய சுபாவத்திற்கு பங்குள்ளவர்களாக விலங்கும்படிக்கு.
6. நாம் திவிய வல்லமையால் நிறப்பப்பட்டிருக்க.
7. விசுவாச குடும்ப வைபவங்கள் தேவனுக்குப்பிரியமாய், தேவநாம மகிமைக்கென்று தேவ ஆசீர்வதத்தோடு நடைபெற.
8. திருமண பருவத்தில் உள்ள பிள்ளைகளுக்கு தேவ சித்தத்தின்படியான திருமணங்கள் எற்றகாலத்தில் நடைபெற, குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களின் கர்ப்பங்கள் ஆசீர்வதிக்கப்பட, பிரசவத்திற்காக காத்திருப்பவர்களுக்கு ஏற்றவேளயில் சுகபிரசவத்தை கர்த்தர் கட்டளையிட.
9. தொழில் முனைவோருக்காக.
10. நாம் அனைவரும் கர்த்தருக்கென்று திவிய பணிமுட்டுகளாக துளங்க.
11. நம்மில் திவிய சௌந்திரியம் காணப்பட, துளங்க.
12. நாம் திவிய சுபாவத்திற்கு பங்குள்ளவர்களாக துளங்க.
13. சபையில் நடைபெறும் எல்லா ஊழியங்களுக்காகவும், தன்னார்வ தொண்டர்களுக்காகவும், கர்மேல் அலுவலகப் பணியாளர்களுக்காகவும்.
14. அனுதினமும் புதிய ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டு, ஞானஸ்நானம் பெற்று சபையில் சேர்க்கப்பட.
15. விசுவாசிகளின் தெய்வீக சுகத்திற்க்காக [சுகவீனமாக, பெலவீனமாக உள்ள நம் விசுவாசிகளின் பெயர்களைச் சொல்லி].
Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,
Pr. Robert Simon / பாஸ்டர் இராபர்ட் சைமன்