Carmel Preparatory Fasting Prayer Days | May 30, May 31 and June 01, 2024 (Thursday, Friday and Saturday) | Prayer Points | கர்மேல் உபவாச ஜெப நாட்கள் | மே 30, மே 31, மற்றும் ஜூன் 01, 2024 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புக்கள்

Carmel Preparatory Fasting Prayer Days | May 30, May 31 and June 01, 2024 (Thursday, Friday and Saturday) | Prayer Points | கர்மேல் உபவாச ஜெப நாட்கள் | மே 30, மே 31, மற்றும் ஜூன் 01, 2024 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புக்கள்

 

  1. நமது பிள்ளைகளின் புதிய கல்வி ஆண்டு அவர்களுக்கு கர்த்தருக்குள் ஆசீர்வாதமாய் அமைய.
  2. கல்வி துறையில் பணியாற்றுபவர்களுக்காக.
  3. நமது பிள்ளைகளின் எதிர்காலம் முற்றுமாக தேவசித்தத்தின்படி ஆசீர்வாதமாய் அமைய – சரியான கல்வி வழிகாட்டுதலுக்காக.
  4. நமது சபையில் உள்ள
    # வளரிளம் பருவத்தினர்க்காக (for adolescents).
    # அவர்கள் நடுவில் நடைபெறும் ஊழியங்களுக்காக, ஊழியம் செய்பவர்களுக்காக.
  5. கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவில் நமது பிள்ளைகள் திருவசனத்தைப் பிடித்துக்கொண்டு கலங்கரை விளக்குகளாக பிரகாசிக்க.
  6. தேவனுடைய வசனமே நமக்கும், நம் பிள்ளைகளுக்கும் வழிகாட்டுதலாக அமைய
    (சங்கீதம் 119.105).
  7. நமது வீடுகளில் செழிப்பும், செல்வமும் நிறைந்து காணப்பட (சங்கீதம் 112).
  8. சபையில் விசுவாசிகள் ஞானத்தோடு, மற்றவர்களின் பக்திவிருத்திக்கு ஏதுவாக நடந்துகொள்ள.
  9. நமது குடும்பத்திலும், சபையிலும் உள்ள முதியோர்களுக்காக – அவர்களுக்கு நல்ல சுகம், பெலன், ஆரோக்கியத்திற்காக.
  • அவர்கள் தங்கள் முதிர்வதிலும் கனிதந்து பசுமையும், புஷ்டியுமாயிருக்கும்படிக்கு.
  • அவர்கள் தேவனால் ஆசீர்வத்க்கப்பட்டவர்களாக தங்கள் குடும்பங்களுக்கும், திருச்சபைக்கும் ஆசீர்வாதமாயிருக்க.
  • அவர்களை பராமரிக்கிறவர்களுக்காக.
  1. இரட்சிக்கபடாத நம் குடும்ப உறவுகளுக்காக.
  2. பிரிந்திருக்கும் குடும்பங்கள் இணைக்கப்பட – இசைவிணைப்பாய் கட்டப்பட.
  3. நமது சபை விசுவாசிகளின் மனவஞ்சை – இருதயத்தின் விருப்பங்கள் – விண்ணப்பங்கள் – கர்த்தருக்குள்ளாக நிறைவேற.
  4. விசுவாசிகளின் எல்லை எங்கும், மற்றும் அவர்களது ஆவி, ஆத்துமா, சரீரம் முற்றும் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று விளங்க.

மேலும், விசுவாசிகள் யாவரும் தேவபக்திக்கு நேராகப் பிரயாசப்பட
1Ti 4:8 சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
For bodily exercise profiteth little: but godliness is profitable unto all things, having promise of the life that now is, and of that which is to come.

  1. நம்முடைய சபை ஜெபிக்கிற ஜெபவீரர்கள் நிரம்பிய சபையாக விளங்க மன்றாடி ஜெபிப்போம்.
  2. திருப்பணி ஒருங்கிணைப்பாளர்களுக்காக, தன்னார்வ தொண்டர்களுக்காக, அலுவலகப் பணியாளர்களுக்காக, பாஸ்டருக்காக, பாஸ்டரம்மாவுக்காக.

 

CARMEL SPECIAL FASTING PRAYER DAYS
2024 MAY 30, 31 AND JUNE 1
THUR, FRI AND SAT
PRAYER POINTS

1. The new academic year should become a blessing to our children in Christ.

2. The academicians – those working in schools and colleges.

3. The future of our children, in its entirety, to be blessing according to the will of God and for the right guidelines.

4. Pray for the
# Adolescents in our church.
# Ministries taking place amongst them and for the ministers.

5. In this crooked and perverse generation, our children should radiate as light house holding on to the holy scriptures.

6. Gods’ word to become a guideline to us and our children. (Psalm 119.105)

7. Our houses should be filled with wealth and riches (Psa 112).

8. Believers in Prayer House, should conduct themselves wisely and in a manner that edifies each other

9. For the elders in our family and churches – For God to grant to them good health, strength and wellness
o Even in their old age they should bear fruit , they should be flesh and flourishing
o As God’s blessed people, they should be a blessing to their families and the church.
o For those who take care of them

10. Unsaved family members.

11. Separated families to be united – To be knitted together.

12. The desires – heart’s wishes – petitions of our believers to be fulfilled in Christ.

13. In all the boundaries of the believers, in spirit, soul and flesh they should be “Holy unto God”.
Moreover, our believers should labour towards Godliness 1Ti 4:8 For bodily exercise profiteth little: but godliness is profitable unto all things, having promise of the life that now is, and of that which is to come.

14. Pray with burden for our Church to be filled with men and women who are praying prayer warriors.

15. For ministry co-ordinators, volunteers, office staff, Pastor and Pastoramma

 

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,
Pr. Robert Simon / பாஸ்டர் இராபர்ட் சைமன்

Share with