7 Sins Of The Tongue | நாவின் ஏழு பாவங்கள் | தமிழ் தேவ செய்தி | முனைவர். இராபர்ட் சைமன் | Tamil Message | Pr. Robert Simon

Message Title / தேவ செய்தி தலைப்பு : 7 Sins Of The Tongue | நாவின் ஏழு பாவங்கள்

Message Language / தேவ செய்தி : தமிழ்

Message Date / தேவ செய்தி நாள் : TO BE UPDATED

Pastor / போதகர் : Pr. Robert Simon / முனைவர். இராபர்ட் சைமன்

 

7 Sins Of The Tongue | நாவின் ஏழு பாவங்கள் | தமிழ் தேவ செய்தி | முனைவர். இராபர்ட் சைமன் | Tamil Message | Pr. Robert Simon

1. நாவினால் இச்சகம் பேசுகிறார்கள்.

2. கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.

3. அவன் நாவின் கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு .

4. பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவார்.

5. அவன் தன் நாவினால் புறங்கூறாமலும்.

6. உன் நாவு சற்பனையைப் (வஞ்சனையை) பிணைக்கிறது.

7. அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது.

 

English Sermon:

Share with