Adaiyalam Yenna | அடையாளம் என்ன ? | What Sign ? | முனைவர். இராபர்ட் சைமன் | தமிழ் தேவ செய்தி | Tamil Message | Pr. Robert Simon
Message Date: 19 July 2020
கொரோனா உலகத்தையே அழித்துவிடுமா? தற்கால நிகழ்வுகள் கடைசிகாலத்தின் அடையாளமா? இயேசுவின் வருகை சமீபமா? உலகத்தின் முடிவை குறித்தும் தம்முடைய வருகையை குறித்து இயேசுவானவர் உண்மையில் சொன்ன அடையாளங்கள் தான் என்ன?
தெளிவை உண்டாக்கும் தேவச்செய்தி. கேளுங்கள். அநேகரோடு பகிர்ந்துகொள்ளுங்கள். கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்!
போதகர் இராபர்ட் சைமன்
கர்மேல் ஊழியங்கள்
+919840977377