Revelation – Part 07 – Even So, Amen – Revelation 01:07 – 01:08 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 7 – அப்படியே ஆகும் ஆமென் – வெளி 01:07 – 01:08 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

Message Title / தேவ செய்தி தலைப்பு: Revelation – Part 07 – Even So, Amen – Revelation 01:07 – 01:08 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 7 – அப்படியே ஆகும் ஆமென் ( அப்படியே ஆகக்கடவது ) – வெளி 01:07 – 01:08

Message Language / தேவ செய்தி மொழி: Tamil | தமிழ்

Message Date / தேவ செய்தி நாள் : 04 May 2016 | 04 மே 2016

Pastor / போதகர் : Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்

Special Bible Study | சிறப்பு வேத பாடம்

Revelation – Part 07 – Even So, Amen – Revelation 01:07 – 01:08 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 7 – அப்படியே ஆகும் ஆமென் (அப்படியே ஆகக்கடவது ) – வெளி 01:07 – 01:08 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

வெளிப்படுத்தின விசேஷம் 1:7 – 8
7. இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமென்.

8. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.

 

Revelation – Introduction – வெளிப்படுத்தின விசேஷதின் – அறிமுகம் – வெளி. 1:1 – 8

Revelation – Lesson 1 – வெளிப்படுத்தின விசேஷதின் – பாடம் 1 – பத்மு தீவிலே யோவான் கண்டவைகள் – வெளி. 1:9 – 20

Revelation – Lesson 2 – வெளிப்படுத்தின விசேஷதின் – பாடம் 2 – இருக்கிறவைகள்- வெளி. 2, 3

Revelation – Lesson 3 – வெளிப்படுத்தின விசேஷதின் – பாடம் 3 – இவைகளுக்கு பின்பு சம்பவிக்கிரவைகள் – வெளி. 4

 

7 Points

 

 

 

 

 

Share with