Revelation – Part 18 – Amalgamated Church – Lesson 17 | Revelation 02:12-17 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 18 – ஒன்றர கலந்த சபையாருக்கு – பாடம் 17 – வெளி 02:12-17 | Velippatuttina Vicesham – Paagam 18 – Ondara Kalantha Saabaiyaaruku – Padam 17 – Veli. 02:08-11 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

To The Church in Pergamum – பெரகமுவில் உள்ள சபைக்கு

Amalgamated Church – ஒன்றர கலந்த சபையாருக்கு – Ondara Kalantha Saabaiyaaruku

Message Title / தேவ செய்தி தலைப்பு: Revelation – Part 18 – Amalgamated Church – Lesson 17 | Revelation 02:12-17 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 18 – ஒன்றர கலந்த சபையாருக்கு – பாடம் 17 – வெளி 02:12-17 | Velippatuttina Vicesham – Paagam 18 – Ondara Kalantha Saabaiyaaruku – Padam 17 – Veli. 02:08-11

Message Language / தேவ செய்தி மொழி: Tamil | தமிழ்

Message Date / தேவ செய்தி நாள்: 10 August 2016 | 10 ஆகஸ்ட் 2016

Pastor / போதகர்: Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்

Special Bible Study | சிறப்பு வேத பாடம்

Revelation – Part 18 – Amalgamated Church – Lesson 17 | Revelation 02:12-17 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 18 – ஒன்றர கலந்த சபையாருக்கு – பாடம் 17 – வெளி 02:12-17 | Velippatuttina Vicesham – Paagam 18 – Ondara Kalantha Saabaiyaaruku – Padam 17 – Veli. 02:08-11 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

வெளிப்படுத்தின விசேஷம் 2 : 12-17

12. பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது;

13. உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.

14. ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.

15. அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன்.

16. நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.

17. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.

Revelations Bible Study Verse By Verse Meaning in Tamil

Share with