Announcement – Latest Updates on Service From 20/03/2021

Announcement – Latest Updates on Service From 20/03/2021

கர்மேல் ஞாயிறு ஆராதனை | இருக்கை வசதி ஏற்பாடும் சபையாரின் ஒத்துழைப்பும்

அன்பான கர்மேலர்களே,

 

நம்முடைய ஞாயிறு ஆராதனையில் கலந்துகொள்ளும் சபையாருக்கு, தற்போதைய சூழலில்,

அரசாங்கத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து இருக்கை

வசதி ஒழுங்கு செய்கிறோம் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

 

ஒரு அன்பான வேண்டுகோள்!

உங்கள் வருகையை பதிவுசெய்தவுடன் உங்களுக்கு வழங்கப்படும்

டோக்கனில் உள்ள இருக்கை எண்ணை பார்த்து அதன்படி உட்காரும்படி

உங்களுக்கு அன்புடன் நினைப்பூட்டுகிறோம். உங்களுக்கு உதவும்படி

காத்திருக்கும் தன்னார்வலர்களின் உதவியை தயவுசெய்து நாடுங்கள்.

 

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி!

Share with