Announcements – 29/09/2020

Dear KS Members,
Please encourage our Carmeleans who don’t have internet access to come to the Prayer House and join the First Morning Blessing Service at 6 Am. Webcast will be on two mega screens with good sound effect and seating arrangement.

They should:
1. Make an advance booking that their seating can be arranged/assured.
2. Strictly adhere to government guidelines and sop.

Pastor

அன்பான KS உறுப்பினர்களே,
இண்டெர்நெட் வசதியில்லாத நம்முடைய கர்மேல் உறவுகளிடம் வியாழன், அக்டோபர் 1, 2020 அன்று காலை 06 மணிக்கு நம்முடைய ஜெபவீட்டில் ஒளிபரப்பபடும் இணையவழி ஆசீர்வாத ஆராதனையில் கலந்துகொள்ளும்படி உற்சாகப்படுத்துங்கள். நேர்த்தியான இருக்கை அமைப்பு மற்றும் ஒலிபெருக்கி வசதியுடன், இரண்டு பெரிய திரையில் இதனை ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதில கலந்துகொள்ள விரும்புவோர்,

1. முன்பதிவு செய்யவேண்டும். போதிய இருக்கை வசதிகளை ஒழுங்குசெய்ய இது அவசியம். (அலுவலக எண் 9944222022)

2. கண்டிப்பாக அரசாங்க நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டும்.

போதகர்

Share with