Announcements on Watch Night Service & New Year Service 2021

விழிப்பிரவு, புத்தாண்டு ஆராதனைகளை குறித்த முக்கிய அறிவிப்பு:

அன்பான கர்மேலர்களே,

நம்முடைய விழிப்பிரவு ஆராதனை, புதுவருட ஆராதனைகள் பின்வரும் நாட்கள்/நேரங்களில் நடைபெறும்

(1) விழிப்பிரவு ஆராதனை:

31-டிசம்பர் இரவு 11 முதல் 1 மணி வரை

(2) புத்தாண்டு ஆராதனை – 1 :

01-ஜனவரி காலை 09 முதல் 10 மணி வரை

(3) புத்தாண்டு ஆராதனை – 2 :

01-ஜனவரி காலை 10:30 முதல் பகல் 11:30 மணி வரை

 

விழிப்பிரவு ஆராதனை நேரலையிலும் ஒளிபரபாகும்.

* ஜெபவீட்டிற்கு வந்து ஆராதனைகளில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.

* விழிப்பிரவு ஆராதனையில் பங்குபெறுவோர் எண்ணிக்கை கூடுதலாக உள்ளதால் 01-ஜனவரி காலை நடைபெறும் புத்தாண்டு ஆராதனைகளில் கலந்துகொள்ள உங்களை உற்சாகப்படுத்துகிறோம்.

* அரசாங்கத்தின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப நம்முடைய ஜெபவீட்டில் குளிரூட்டும் வசதியை (AC) நாம் பயன்படுத்திவருகிறோம். இருக்கைகளை மாற்றுவதை விட அறையின் வெப்பத்தை சமாளிக்கும் உடைகளை அணிந்துவருவது சாலச் சிறந்தது.

 

* முதியவர்கள், சரீரபெலவீனமுள்ளவர்கள், சிறுகுழந்தைகளை உடைய பெற்றோர்கள், உங்கள் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் ஆராதனைகளை தெரிவுசெய்யும்படி அன்புடன் பரிந்துரைக்கிறோம்.

* இரவு-பகல் ஆராதனைகளில் பங்குபெறும் குடும்பத்தினர் போதுமான அளவு குடிநீரை தாங்களே கொண்டுவரவும் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

Announcements on Watch Night Service and New Year Service 2021:

(1) Watch-Night Service (31 Dec) – 11 PM to 01 AM

(2) New Year Service 1 (01 Jan) – 09 AM to 10 AM.

(3) New Year Service 2 (01 Jan) – 10:30 AM to 11:30 AM.

* Watch Night Service will be live streamed on our web.

* We are encouraging believers to opt for New Year Services since the seats are full for Watch Night Service.

* We are also advising them to put on suitable garments to manage the night weather and air conditioned (AC) atmosphere.

* Elders, physically weak and those with children, for their own well-being are advised to opt for Morning Services.

* Believers are also required to bring their own water bottles.

Note:

Kindly contact our office mobile number +91-9944222022 and book your available slot.

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்

 

Share with