Baptism Service – 30 Dec 2020

Baptism Service – 30 Dec 2020

ஞானஸ்நான ஆராதனை| நாளை(30-டிசம்பர்)| காலை 10 மணி

நாளை காலை நம்முடைய ஜெபவீட்டில் நடக்கும் ஞானஸ்நான ஆராதனையில கலந்துகொண்டு கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்த உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒருவரை ஞானஸ்நானத்திற்குள் நடத்துவது எப்படி? என்ற வேதசத்தியத்தை அறிந்து ஆத்தும ஆதாய ஊழியம் செய்ய விரும்புவோருக்கு போதகரின் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.🙏

Share with