Carmel Worship Services – Timings – கர்மேல் ஆராதனை வேளைகள்

CARMEL WORSHIP SERVICES

கர்மேல் ஆராதனை வேளைகள்:

முதல் ஆராதனை | FIRST SERVICE
Sat, 06:00 PM to 08:00 PM (சனி மாலை)
(தமிழ்).

இரண்டாவது ஆராதனை | SECOND SERVICE
Sun, 08:30 AM to 10:30 AM (ஞாயிறு காலை) (தமிழ்).

மூன்றாவது ஆராதனை | THIRD SERVICE
Sun, 11:00 AM to 01:00 PM (ஞாயிறு பகல்) (English-தமிழ்).

Believers to attend only the services allocated to them.

விசுவாசிகள் தங்களுக்கு குறிக்கப்பட்ட ஆராதனைகளில் மட்டுமே கலந்துகொள்ளவேண்டும்.

To occupy the seats earmarked for them. குறிக்கப்பட்ட இருக்கைகளில அமர்ந்து கொள்ள வேண்டும்.

Government Norms should be strictly followed. அரசாங்கத்தின் நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

Utmost co-operation to be extended to the Volunteers. தன்னார்வ தொண்டர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

For Doubts / Queries சந்தேகங்கள்/கேள்விகளுக்கு +91-9944222022.

LIVE-STREAMING AVAILABLE ONLY FOR 3RD SERVICE. மூன்றாவது ஆராதனை மட்டுமே நேரலையில் ஒளிப்பரப்படும்.

Share with