Our Sunday Services | Advance Booking | A Reminder | 02 July 2021

ஞாயிறு ஆராதனைகள் | முன்பதிவு | நினைப்பூட்டல்

அரசாங்கத்தின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இருக்கைகள் அமைத்திட, ஒவ்வொரு ஆராதனையிலும் கலந்துகொள்ளுவோரின் எண்ணிக்கை எங்களுக்கு தெரியவேண்டும். ஆகையால், இதுவரையில் பதிவுசெய்யாதவர்கள் தயவுசெய்து கர்மேல் அலுவலகத்தை தொடர்புகொண்டு உடனடியாக பதிவுசெய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆராதனை 1: காலை 08:00 முதல் 10:30 வரை (ஆங்கிலம் – தமிழ்),

ஆராதனை 2: காலை 11:00 மணி முதல் மதியம் 01:00 வரை (தமிழ்)

 

Our Sunday Services | Advance Booking | A Reminder | 02 July 2021

Dear Carmeleans,

In order to plan seating arrangements as per Government norms, we need to have count of people participating in both the services. Those who are yet to confirm, kindly call Carmel Office immediately and register.

Service 1 Timings: 08:00 AM to 10:30 AM (English – Tamil)

Service 2 Timings: 11:00 AM to 01:00 PM (Tamil)

Thank you,

 

Share with