Carmel Preparatory Fasting Prayer Days | August 01, August 02 and August 03, 2024 (Thursday, Friday and Saturday) | Prayer Points | கர்மேல் உபவாச ஜெப நாட்கள் | ஆகஸ்ட்01, ஆகஸ்ட் 02, மற்றும் ஆகஸ்ட் 03, 2024 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புக்கள்
Upcoming Events
- No Upcoming Events Found
Latest News
-
கர்மேல் ஊடகவியல் ஊழியங்களுக்காக ஊக்கத்துடன் மன்றாடி ஜெபிப்போம்! Let's pray fervently for our Carmel Media Ministries! நமது கர்மேல் ஊடக ஊழியம், குறிப்பாக நமது கர்மேல் வலைவொளி தடம் (Our YouTube Channel: Carmel Ministries), என்பது வலைவொளியில் கொட்டிகிடக்கும் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ செய்திகளின் நடுவே இதுவும் ஒன்று என்று அன்று. இது சத்தியத்திற்கான ஓர் பேரியக்கம். இந்த புரிந்துகொள்ளுதலுடன் நாம் ஜெபிப்போம்!
-
நமது பிள்ளைகளின் புதிய கல்வி ஆண்டு அவர்களுக்கு கர்த்தருக்குள் ஆசீர்வாதமாய் அமைய. கல்வி துறையில் பணியாற்றுபவர்களுக்காக. நமது பிள்ளைகளின் எதிர்காலம் முற்றுமாக தேவசித்தத்தின்படி ஆசீர்வாதமாய் அமைய – சரியான கல்வி வழிகாட்டுதலுக்காக.
We will update the message shortly
Church is the assemblying of God-called-out people; not a place.
இறை அழைப்பு பெற்றோரின் கூடுகையே சபை; ஒரு இடமன்று.