CARMEL VACATION BIBLE SCHOOL – 2025 – PRAYER POINTS – CARMEL PRAYER BAND | கர்மேல் விடுமுறை வேதாகமப் பள்ளி – 2025 – ஜெபக் குறிப்புகள் – கர்மேல் ஜெபக் குழு

CARMEL VACATION BIBLE SCHOOL – 2025 – PRAYER POINTS – CARMEL PRAYER BAND | கர்மேல் விடுமுறை வேதாகமப் பள்ளி – 2025 – ஜெபக் குறிப்புகள் – கர்மேல் ஜெபக் குழு

Theme: Voice of Wisdom

1. Pray that this CVBS will be special and filled with the blessings of the Lord.

2. Pray that many children will be able to participate in the CVBS and grow in the knowledge of the Lord.

3. Pray for repentance, transformation in the lives and character of the children & For the wellbeing of their families.

4. Pray that all the works of satan and his vices be destroyed.

5. Pray for the Lord’s protection, conducive climate & comfortable transport facility.

6. Pray that all the barriers against the ministry be broken.

7. Pray that the Lord will give each and everyone the needed health, strength and grace.

8. Pray that the Lord will give every teacher the needed biblical knowledge and wisdom to teach.

9. Pray that every need of CVBS 2025 be met.

The effectual fervent prayer of a righteous man availeth Much.

James 5:10

கர்மேல் விடுமுறை வேதாகமப் பள்ளி – 2025 – ஜெபக் குறிப்புகள் – கர்மேல் ஜெபக் குழு

கருப்பொருள் : ஞானத்தின் சத்தம்

1. இந்த ஆண்டு விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியம் மிகச் சிறப்பாக நடைபெற.

2. அநேக பிள்ளைகள் வந்து பங்கேற்க.

3. பிள்ளைகள் கிறிஸ்துவை அறிந்துக் கொண்டு மனமாற்றம், குணமாற்றம் அடைய – குடும்பங்கள் நலம்பெற.

4. ஊழியத்திற்கு விரோதமான செயல்கள். ஆலோசனைகள் முற்றிலும் அழிக்கப்பட.

5. தேவ பாதுகாப்பு, சாதகமான இயற்கை மற்றும் போக்குவரத்து வசதிகள்.

6. தடையின்றி ஊழியம் நிறைவேற.

7. பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் தேவையான நற்சுகம், பெலன், கிருபைகளுக்காக.

8. தேவையான வேத அறிவு, போதிக்கத்தக்க தேவ ஞானம் ஆசிரியர்கள் ஒவொருவருக்கும் தேவன் அருள.

9. தேவைகள் அனைத்தும் சந்திக்கப்பட.

நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளது பெலனுள்ளதாயிருக்கிறது.

யாக்கோபு 5:16

 

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,
Pr. Robert Simon / பாஸ்டர் இராபர்ட் சைமன்

 

Share with