Carmel 24 Hours Chain Prayer – கர்மேல் 24 மணிநேர ஜெப சங்கிலி

Carmel 24 Hours Chain Prayer


April 4 (Sat), from 8 am
April 5 (Sun), till 8 am
One hour prayer outline

10 Mins: Praise & Worship

10 Mins: Sanctification Prayer

10 Mins: As led in the spirit pray for previous week’s points

30 Mins: Intercessory Prayer:

1. His children to be protected from financial crisis (Psalms 34.10).
– Those who have lost their jobs
– Those who have lost their earnings
– Merchants, traders
– Auto, Cab drivers
– Businessmen
– God’s servants

2. No adverse mental – psychological – effects on people(Isa 26:3) because of the
– indoor stay
– inability to go out and meet friends and relatives
– inability to participate in family events (celebration or bereavements)
– Fear, terror
– How long? What next?… such questions
– Suicidal tendencies
3. Relatives put up in other towns/States/countries.

4. Sick and weak, senior citizens without anyone to help – should receive mercy.

5. Very soon to regather as a church to worship God.

6. Love and solidarity(without quarell or conflict) to grow in the family.

7. To grow in spiritual life so as to draw closer to God.

8. His people should distance themselves from all things which the scripture clearly prohibits.

9. Plague to end totally; recovery of infected people all over the world. restoration of normalcy.

10. No evil element to cause religious clashes/animosity in the country.

கர்மேல் 24 மணிநேர ஜெப சங்கிலி

ஏப்ரல் 4 (சனி), காலை 8 மணி முதல்
ஏப்ரல் 5 (ஞாயிறு), காலை 8 மணி வரை

ஒரு மணி நேர ஜெபத்திற்கான ஓர் உருவரை

10 நிமிடங்கள்: துதி ஆராதனை

10 நிமிடங்கள்: சுத்திகரிப்பு ஜெபம்

10 நிமிடங்கள்: கடந்த வார ஜெபக்குறிப்புக்களின் அடிப்படையில் ஆவினால் ஏவப்பட்டு ஜெபிக்கவும்

30 நிமிடங்கள்: மன்றாட்டு ஜெபம்
1. பொருளாதார நெருக்கடியிலிருந்து அவரது பிள்ளைகள் காக்கப்படும்படிக்கு (சங் 34.10).
– வேலை இழந்தவர்கள்
– சம்பளம் இழந்தவர்கள்
– வியாபாரிகள்
– வாகன ஒட்டுனர்
– தொழில் முனைவோர்
– தேவ ஊழியர்கள்
2. மனநிலையில் – உளவியல் ரீதியாக – எவ்வித பாதிப்பும் வராதபடிக்கு (ஏசா 26.3).
– அறைக்குள்ளேயே இருப்பது
– வெளியேச் சென்று நண்பர்களை, உறவுகளை சந்திக்க இயலாதது
– சுப துக்க நிகழ்சிகள்ல் கலந்துகொள்ள இயலாமை
– பயம், திகில்
– எவ்வளவு காலம்? அடுத்து என்ன? … போன்ற கேள்விகள்
– தற்கொலைக்கான அறிகுறிகள்

3. வெளி ஊர்களில்/மாநிலங்களில்/நாடுகளில் வாழும் நமது உறவுகளுக்காக.

4. வியாதி பெலவீனத்தோடிருப்பவர்கள்; உதவி ஒத்தாசை இல்லாத முதியவர்கள் – இரக்கம் பெற.

5. சீக்கீரத்தில் சபைகூடி விடுதலையுடன் தேவனை ஆராதிக்க.

6. குடும்பங்க்களிலே (சண்டை சச்சரவுகள் இல்லாமல்) அன்பும், ஐக்கியமும் பெருக.

7. ஆவிக்குரிய வாழ்க்கையில் இன்னும் வளர்ந்து தேவனைக்கிட்டிச்சேர.

8. வேதத்தின்படி விலக வேண்டியவைகளைவிட்;டு அவரது ஜனம் விலகி வாழ.

9. வாதை முற்றுமாக நிறுத்டப்பட; உலகம் முழுவதிலும் பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் குணமடைய; இயல்பு நிலை திரும்ப.

10. இந்தியாவில் மதரீதியான மோதல்களை தீயசக்திகள் உருவாக்காதவாறு.

கர்த்தர் தாமே இரக்கப்பட்டு இந்த வாதையை உடனே நிறுத்தும்படிக்கு, மரித்தோருக்கும் உயிரோடு இருப்பவர்களுக்கும் நடுவில் நின்று இனி ஒரு சாவும் இந்த கொள்ளைநோயினால் விழாதபடிக்கு நாம் வேண்டிக்கொள்வோம்.

உங்கள் அன்பு போதகர்
இராபர்ட் சைமன்

Share with