Carmel 24 Hours Chain Prayer – August 22, 2020– கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – ஆகஸ்ட் 22, 2020

Carmel 24 Hours Chain Prayer – August 22, 2020– கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – ஆகஸ்ட் 22, 2020

கர்மேல் 24 மணி நேர ஜெபசங்கிலி

22 ஆகஸ்ட் 2020 காலை 08:00 மணியிலிருந்து
23 ஆகஸ்ட் 2020 காலை 08:00 மணிவரையில்

ஒரு மணி நேர ஜெபத்திற்கான ஓர் உருவரை
15 நிமிடங்கள் – துதிஸ்தோத்திரம் மற்றும் சுத்திகரிப்பு ஜெபம்

ஸ்தோத்திரியுங்கள்!
கர்த்தர் நமக்கு கொடுத்துள்ள சபைக்காக! ஊழியர்களுக்காக !
தேவதூதுகளுக்காக ! தீர்க்கதரிசன வார்த்தைகளுக்காக !

45 நிமிடங்கள் – மன்றாட்டு ஜெபம்

ஜெபியுங்கள்
1. கர்மேல் விழா 2020 நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் கர்த்தர் தாமே பொறுப்பெடுத்த நமக்கு ஆசீர்வாதமாக மாற்றித்தர.

2. கர்மேல் உறவுகளின் குடும்பங்களில் உள்ள இரட்சிக்கப்படாத உறவினர்கள் இரட்சிக்கப்படவேண்டும் (அப்போ 16:31).

3. வேதமுறைமையின்படியும், தேவ ஆலோசனையின்படி ஞானஸ்நானம் எடுக்க தீர்மானித்துள்ள தேவபிள்ளைகள் தங்கள் தீர்மானத்தில் உறுதியாக நிற்கவேண்டும்.

4. அந்நிய பாஷை அடையாளத்தோடு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றவர்கள் எழுப்பி பிரகாசிக்கவேண்டும்.

5. ஆத்தும பாரத்தோடு கண்ணீரோடு அழிந்துபோகும் ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக ஊக்கத்துடன் ஜெபிக்கவும் பிரயாசப்படவும்வேண்டும்.

6. விசுவாசிகள் தேவனுக்கு சித்தமான எல்லவற்றிலும் தேறினவர்களாக, பூரண நிச்சயமுடையவர்களாயிருக்க.

7. தகுதிக்கேற்ற வேலை கிடைக்க, வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்க, வேலைஸ்தலத்தில் பிரச்சனை நீங்க, வேலை உயர்வு கிடைக்க, செய்யும் தொழில் ஆசீர்வதிக்கப்பட, கடன் பிரச்சனையிலிருந்து விடுபட்டு செழிப்புடன் வாழ.

8. ஜெபத்தில் உறுதியாக தரித்திருக்க, எல்லா சூழ்நிலைகளிலும் தேவசித்தத்தில் நிலைத்திருக்க,ஆவிக்குரிய சிந்தையுடையவர்களாய் கிறிஸ்துவின் சாயலில் வளர.

9. போதகர், போதகரம்மா அவர்களின் சுகம், பெலன், ஆரோக்கியம் மற்றும் ஆவியின் நிறைவுக்காக.

10. சபையைக் குறித்த தேவசித்தம் பரிபூரணமாய் நிறைவேற.

பொதுவான குறிப்புகள்:
#மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், வங்கியாளர்கள் – மக்கள் தொடர்பாளர்கள் நலன் காக்கப்பட.

# வேதனையினால் மக்கள் தேவனைத் தூஷியாமல், தேவனிடத்தில் திரும்ப.

# வெளியூர்களில்/மாநிலங்களில்/நாடுகளில் வாழும் நமது உறவுகளுக்காக.

# தேவன் தாமே இரக்கஞ்செய்து இந்த(கொரோனா வைரஸ் கோவிட்-19) வாதையை அற்புதமாய் நிறுத்த வேண்டும்.

 

 

CARMEL 24 HOURS PRAYER CHAIN

22 August 2020 08:00 AM to 23 August 2020 08:00 AM

OUTLINE FOR ONE HOUR PRAYER
15 Minutes – Praise and Worship and Sanctification Prayer

Praise!
For our Church! For our Ministers! For God’ messages! For prophetic utterances!

Pray !

45 Minutes Intercessory Prayer

1. God’s guiding hand in all the events planned in connection with Carmel Fest 2020

2. Unsaved members in the family of Carmel loved ones to get saved (Acts 16:31)

3. People of God who have decided to take baptism in accordance with the counsel and teaching of Bible must stand firm and unmoved in their decision.

4. Those who have received the Holy Spirit with the evidence of speaking in tongues must arise and shine.

5. With great burden and tears, pray and labour for the salvation of perishing souls.
6. Believers must stand complete and perfectly sure in all the will of God.

7. For suitable job, suitable remuneration, for removal all problems in the workplace, for job promotion, for their businesses to be blessed and to live a debt-free prosperous life.

8. To remain steadfast in prayer and stand in the will of God in all the circumstances, to be spiritually minded and grow in the likeness of Christ.

9. Pastor and Pastoramma : For their Health, strength, wellness and fulness of spirit.

10. For total fulfillment of God’s will concerning the Church.

General Points

# Medical professionals, Sanitation Workers, Policemen, Government Employees, Merchants, Bankers – Welfare of all public relation people should be taken care.

# People in agony and despair should not curse God, but should return to him in repentance.

# Pray for our loves ones staying in different cities/states/countries.

# The Lord God should miraculously stop this Covid 19 pandemic.

 

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்

Share with