Carmel 24 Hours Chain Prayer – December 05, 2020 – கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி டிசம்பர் 05, 2020
கர்மேல் 24 மணிநேர சங்கிலி ஜெபம் | சனி, 05 டிசம்பர் காலை 08 முதல் ஞாயிறு 06 டிசம்பர் காலை 08 வரை | ஒரு மணிநேர ஜெபத்திற்கான ஓர் உருவரை
துதி, ஸ்தோத்திர சுத்திகரிப்பு ஜெபநேரம்: 15 நிமிடங்கள்
மன்றாட்டு ஜெபவேளை: 45 நிமிடங்கள்
ஜெபக்குறிப்புகள்:
1. நமது தேசத்தில் ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான விவசாயிகள் நடத்திவரும் பயங்கரமான இப்போராட்டத்திற்கு சீக்கீரத்தில் நியாயம் கிடைக்க. அவர்களுடைய சுகவாழ்வு விரைவில் துளிரக்க.
2. நம் தேசம் ஒரு கலவர பூமியாக மாறிவருகிறது. சமாதனத்தோடும் நல்லொழுக்கத்தோடும் நாம் ஜீவனம் பண்ண மக்கள்நலம் சார்ந்த ஒரு நல்லாட்சியை தேவன் கட்டளையிடவேண்டும்.
3. பெருந்தொற்றினால் உயிரிழந்த தேவ ஊழியர்களின் குடும்பங்களுக்காக, அவர்களுடைய ஊழியங்களுக்காக/சபைகளுக்காக. கர்த்தர்தாமே அந்த ஊழியங்களை/சபைகளை பொறுப்பேற்று ஆச்சரியமாய அவரின் நாமத்தின் மகிமைக்கென்று நடத்திட.
4. பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிற தேவ ஊழியர்களுக்கு, தேவ பிள்ளைகளுக்கு கர்த்தர் நல்ல சுகத்தை, விடுதலையை தந்து நம்முடைய நாமத்தை மகிமைப்படுத்த. குறிப்பாக இந்நாட்களில் பெலவீனப்பட்டிருக்கிற போதகர் தாமஸ்ராஜ் அய்யாவுக்காக, அவருடைய குடும்பத்திற்காக, அவருடைய சபைக்காக பாரத்துடன் வேண்டிக்கொள்ளவும்.
5. பெருந்தொற்று நாட்களில் தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு தேவ ஞானத்தையும், ஆலோசனையையும், அவருடைய பாதுகாப்பையும் அருளும்படிக்கு, தேவநடத்துதலை அறிந்து அவர்கள் செயல்படும்படிக்கு.
6. தேவஆலோசனையின்படி சபை கூடுகை தொடங்கப்பட, நடத்தப்பட, அது அநேகருக்கு ஆசீர்வாதமாயிருக்க
7. அதற்கான ஆயத்தப்பணிகளை கவனிக்கிற நம்முடைய போதகருக்கும், உதவிசெய்கின்றவர்களுக்கும் வேண்டிய நல்ல ஆலோசனை, தேவனுடைய வழிகாட்டுதல், தேவனுடைய நடத்துதல் நிறைவாய் கிடைக்கும்படிக்கு
8. நமது சபையில் உள்ள தன்னார்வத் தொண்டர்கள், அலுவலக பணியாளர்கள் யாவரும் கர்த்தருக்குள்ளாக காக்கப்பட, பிசாசின் கிரியைகளுக்கு, வல்லடிகளுக்கு விலக்கி பாதுகாக்கப்பட ஒவ்வொருவரையும் தனித்தனியாக பெயர்பெயராக கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுத்து வேண்டிக்கொள்ளவேண்டும்.
9. சபை முழுவதும் அவர் விரும்பும் பரிசுத்தத்திலே வளர, அவருடைய பரிசுத்தத்திற்கு பங்குள்ளவர்களாகும்படிக்கு நாம் அழைக்கப்பட்டவர்கள் (எபி 12:10) என்ற உணர்வோடு பரிசுத்தத்தில் வளர்ந்துபெருக, அந்த உணர்வை கர்த்தர் எல்லாருக்கும் கட்டளையிட
10. கர்த்தர் விரும்பாத, கர்த்தருக்கு வேதனையை தரக்கூடிய அசுத்தமும், அருவருப்பும் முற்றுமாக சபையைவிட்டு அகன்றுபோக
பொதுவான குறிப்புகள்:
1. வயோதீகம் மற்றும் வியாதியினால் உடலிலும் உள்ளத்திலும் சோர்ந்து, களைந்து பலவீனத்துடன் காணப்படும் நம் மக்கள் மற்றும் அவர்களை கருத்துடன் பரமாரித்துகொள்வோரின் ஆவி, ஆத்துமா மற்றும் தேகசுகம், பெலன், அரோக்கியம் மற்றும் நல்வாழ்வு.
2. போதகர் அய்யா மற்றும் போதகர் அம்மா – உடல், சுகம், பெலன் ஆரோக்கியம் மற்றும் தெய்வீக பாதுகாப்பு மற்றும் நிறைவான அபிஷேகத்துடன் ஊழியங்களை நிறைவேற்றிட.
Carmel 24 Hour Prayer Chain | Sat, 05 Dec 20 to Sun 06 Dec 20 | 08 am to 08 am
OUTLINE FOR ONE HOUR PRAYER
Praise, Thanks-giving, Sanctification Prayer – 15 Minutes
Intercessory Prayer – 45 Minutes
Prayer Points
1. Justice should be meted out to millions of farmers who are presently involved in an agitation and for their well-being to be ensured.
2. Our country is becoming a breeding ground for violence and arson. In order to lead a quiet and peacable life God to place good rulers, good government.
3. Pray for the Ministries, Churches and families of Servants of God who lost their lives during this pandemic. God to take full control of the ministries/churches and lead the same for the Glory of God.
4. God to command good health, deliverance to all the servants of God, children of God. Remember especially Pastor Thomasraj who taken ill. With burden remember his family and his church.
5. During this pandemic season, God to grant his Divine Wisdom, Godly Counsel and Supernatural Protection to his people. They should know God’s guidance and walk in the same diligently.
6. Church Worship Services when resumed to be held as per God’s counsel. The same should become a blessing to many.
7. God to send his sound counsel, direction and guidance to our Pastor who is planning and overseeing the arrangements for new Worship Services.
8. Uttering the names of all volunteers, staff members pray for their life to be hid in Christ and to be delivered from the heinous schemes and works of the devil.
9. Whole church should grow and mature in the standard of holiness expected by God with the sure conviction that we have been called to be the partakers of his holiness (Heb 12:10).
10. The church should be totally delivered from all the unclean and abominable works which is not only unpleasing to God but it brings pain to Him.
General Points
# Our loving elderly members and their care-givers who are physically and mentally weak and depressed. Health, strength and general well-being of all.
# Health, strength, well-being and divine protection of Pastor and Pastoramma
*Carmel 24 Hour Prayer Chain | Sat, 05 Dec 20 to Sun 06 Dec 20 | 08 am to 08 am
_*OUTLINE FOR ONE HOUR PRAYER*_
Praise, Thanks-giving, Sanctification Prayer – 15 Minutes
*Intercessory Prayer – 45 Minutes*
*Prayer Points*
1. Justice should be meted out to millions of farmers who are presently involved in an agitation and for their well-being to be ensured.
2. Our country is becoming a breeding ground for violence and arson. In order to lead a quiet and peacable life God to place good rulers, good government.
3. Pray for the Ministries, Churches and families of Servants of God who lost their lives during this pandemic. God to take full control of the ministries/churches and lead the same for the Glory of God.
4. God to command good health, deliverance to all the servants of God, children of God. Remember especially Pastor Thomasraj who taken ill. With burden remember his family and his church.
5. During this pandemic season, God to grant his Divine Wisdom, Godly Counsel and Supernatural Protection to his people. They should know God’s guidance and walk in the same diligently.
6. Church Worship Services when resumed to be held as per God’s counsel. The same should become a blessing to many.
7. God to send his sound counsel, direction and guidance to our Pastor who is planning and overseeing the arrangements for new Worship Services.
8. Uttering the names of all volunteers, staff members pray for their life to be hid in Christ and to be delivered from the heinous schemes and works of the devil.
9. Whole church should grow and mature in the standard of holiness expected by God with the sure conviction that we have been called to be the partakers of his holiness (Heb 12:10)

*General Points*

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,
Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்