Carmel 24 Hours Chain Prayer – July 25, 2020 – கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – ஜூலை 25, 2020

Carmel 24 Hours Chain Prayer – July 25, 2020 – கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – ஜூலை 25, 2020

கர்மேல் 24 மணி நேர சங்கிலி ஜெபம்

25 ஜூலை காலை 08:00 மணியிலிருந்து
26 ஜூலை காலை 08:00 மணிவரையில்
ஒரு மணிநேர ஜெபத்திற்கான ஓர் உருவரை
15 நிமிடங்கள் : துதி ஸ்தோத்திரம், சுத்திகரிப்பு ஜெபம்
45 நிமிடங்கள் : மன்றாட்டு ஜெபம்
ஜெபக்குறிப்புகள்
1. கர்மேல் உறவுகளின் குடும்பங்களில் உள்ள இரட்சிக்கப்படாத உறவினர்கள் இரட்சிக்கப்படவேண்டும் (அப்போ 16:31).

2. வேதவசனத்தின்படி, தேவஆலோசனைக்கு கீழ்படிந்து ஞானஸ்நானம் எடுக்க தீர்மானித்துள்ள தேவபிள்ளைகள் தங்கள் தீர்மானத்தில் உறுதியாக நிற்கவேண்டும்.

3. அந்நியபாஷை அடையாளத்தோடு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றவர்கள் எழும்பி பிரகாசிக்கவேண்டும்.

4. ஆத்தும பாரத்தோடு, தரிசனத்தோடு அழிந்துபோகும் ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக ஊக்கத்துடன் ஜெபிக்கவும் பிரயாசப்படவும்வேண்டும் (Passion Vision Mission).

5. அயல்நாடுகளின் பொருளாதார வீழ்ச்சி அங்கு பணிபுரியும் நம் உறவுகள், தேவபிள்ளைகளின் வேலைக்கு உத்தரவாதமில்லா நிலையை உண்டாக்கியுள்ளது அவைகளை சார்ந்த இந்திய தொழில்நிறுவனங்களும் பணியாளரும் பாதிக்கப்படுகின்றனர். கர்த்தர்தாமே இவர்களுக்கு அதிசயமான வழிகளை திறக்கவேண்டும்.

6. கர்மேல் உறவுகளில் வியாதி பெலவீனத்துடன் காணப்படுவோர், அவர்களை பராமரிக்கும் உறவுகள் மற்றும் நமக்கு அறிமுகமான மூத்த குடிமக்களின்(Senior Citizens)சுகம், பெலன், ஆரோக்கியம் மற்றும் தெய்வீக பாதுகாப்பு.

Dr. சுவாமிநாதன் (Dr. பிரவீன் அவ்ர்களின் தந்தை) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேவன் அவருக்கு அற்புத சுகம் கொடுக்க ஊக்கத்துடன் ஜெபிப்போம்.

7. இணையவழி ஆராதனைகள் பலருக்கு ஆசீர்வாதமாக இருந்தாலும், வாஞ்சையோடுள்ள ஒரு சில கர்மேல் உறவுகளால் இதிலே பங்குபெற முடியாத நிலை உள்ளது. சோர்ந்துபோகாமல் இவர்கள் தேவனுக்குள் நிலைத்திருக்க்கவேண்டும், வாய்ப்புகள் கிடைக்கபெறவேண்டும்.

8. பஸ், ரெயில் போன்ற பொதுப்போக்குவரத்து சேவைகள் இல்லாததால் தூர இடங்களிலிருந்த வேலைக்கு பயணிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களை வேலைகளை இழந்துள்ளனர். புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படவேண்டும்.

9. வசதிகுறைவு, வறுமை காரணமாக அநேகரால் தங்கள் பிள்ளைகளை ஆன்-லைன் வழி கல்வியில் சேர்க்கமுடியவில்லை. பிள்ளைகளின் கல்வி எவ்விதத்திலும் தடைப்படாதவாறு அரசாங்கம் சமதளத்தை உண்டாக்கவேண்டும்.

பொதுவான குறிப்புகள்:

# மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், வங்கியாளர்கள் – மக்கள் தொடர்பாளர்கள் நலன் காக்கப்பட.

# வேதனையினால் மக்கள் தேவனைத் தூஷியாமல், தேவனிடத்தில் திரும்ப.

# வெளியூர்களில்/மாநிலங்களில்/நாடுகளில் வாழும் நமது உறவுகளுக்காக.

# தேவன் தாமே இரக்கஞ்செய்து இந்த(கொரோனா வைரஸ் கோவிட்-19) வாதையை அற்புதமாய் நிறுத்த வேண்டும்.

Carmel 24 Hour Chain Prayer

25 July 08:00 AM to 26 July 08:00 AM

OUTLINE FOR ONE HOUR PRAYER

15 Minutes: Praise and Worship, Sanctfication prayer
45 Minutes: Intercessory prayer

Prayer Points:

1. Unsaved family members of Carmel believers to get saved (Acts 16:31).

2. Those who have decided to take baptism as per God’s word and in accordance with God’s counsel must stand firm in their decision.

3. Those who have received the Baptism of the Holy Spirit with the evidence of speaking in tongues must arise and shine.

4. Pray and labor with burden and vision for the salvation of perishing souls (Passion|Vision Mission).

5. The job of many of our loved ones working abroad is under threat due to the Global Economic downfall caused by the pandemic. It is affecting even the employees belonging to firms which are dependent on overseas nations. God should open new ways and opportunities.

6. Senior Citizens, sick and weak Carmeleans and their care-givers must enjoy good health, strength and divine protection.

Dr. Swaminathan (father of Dr. Praveen and in-law of Sr. Hepsi) is critically ill. Kindly pray for God’s miraculous touch.

7. Many are blessed by our online services. But some of our believers are not in a position to avail this facility to join in the services. Pray that they remain strong in the Lord and for opportunities to connect with us online.

8. Withdrawal of public transport services viz., train and bus services has robbed the employment opportunities and livelihood of thousands of people who depended on this facility to travel to workplace. Pray that God opens up a new way for them.

9. Many are unable to provide online education to their children. The Government should create a level playing field which is helpful for children of all sections.

10. Pastor’s health is improving steadily. These days, God has enabled him to pray for us, prepare and preach God anointed messages. Continue to uphold Pastor, Pastoramma and Staff for complete health.

General Points :
# Medical professionals, Sanitation Workers, Policemen, Government Employees, Merchants, Bankers – Welfare of all public relation people should be taken care.

# People in agony and despair should not curse God, but should return to him in repentance.

# Pray for our loves ones staying in different cities/states/countries.

# The Lord God should miraculously stop this Covid-19 pandemic.

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்

Share with