Carmel 24 Hours Chain Prayer – November 07, 2020 – கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி நவம்பர் 07, 2020

Carmel 24 Hours Chain Prayer – November 07, 2020 – கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி நவம்பர் 07, 2020

கர்மேல் 24 மணிநேர சங்கிலி ஜெபம் 
சனிக்கிழமை, 07 நவம்பர் 2020 காலை 08:00 முதல்
ஞாயிற்றுக்கிழமை, 08 நவம்பர் 2020 காலை 08:00 முடிய

ஒரு மணி நேர ஜெபத்திறகான ஓர் உருவரை

துதி, ஸ்தோத்திர சுத்திகரிப்பு ஜெபநேரம் – 15 நிமிடங்கள்
மன்றாட்டு ஜெபவேளை – 45 நிமிடங்கள்
ஜெபக்குறிப்புகள்:

1. இந்த பெருந்தொற்று உலகத்திலிருந்து முற்றுமாய் நீங்க தேவனுடைய இரக்கத்திற்காக கெஞ்சவேண்டும்.

2. இரண்டாவது அலையின் அபாயம் எழாதவண்ணம் நம் தேசம் காக்கப்பட.

3. பிள்ளைகளின் கல்விசார்ந்த காரியங்களில் அரசு சரியான தீர்மானங்களை எடுக்க.

4. எல்லா துறையிலும், எல்லா நிலையிலும் மலிந்துகாணப்படும் பொய், பித்தலாட்டம், நயவஞ்சகம், லஞ்சலாவண்யம் முற்றுமாக நீங்கிட.

5. விசுவாசிகள், தேவபிள்ளைகள் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பங்களில், கல்வி நிறுவனங்களில், பணித்தளங்களில், குடியிருப்புகளில், பிற இன மக்கள் மத்தியில், முன் அறிமுகமில்லாதவரிடத்தில் சத்தியத்திற்கு – இயேசுவுக்கு – சாட்சியாக விளங்க.

6. ஆவிக்குரிய வரங்களை நாட, பெற்றுக்கொள்ள, பயன்படுத்த, அவைகளில் தேறிட.

7. ஒவ்வொரு நாளும் ஒரு சிலரையாவது அக்கினியிலிருந்து மீட்டெடுக்க.

8. பரிசுத்தம், பக்தி, ஆத்தும பாரம் நம்மில் இணைந்து காணப்பட, செயல்பட.

9. குடும்பத்தில் இரட்சிக்கப்படாதவர்கள் எப்படியாகிலும் இரட்சிக்கப்பட.

10. குடும்பங்களில் தெய்வீக சுகம், செளக்கியம், சமாதானம் மற்றும் வளம் நிறைவுடன் காணப்பட.

பொதுவான குறிப்புகள்
1. நம்முடைய கர்மேல் உறவுகள் (அவர்களின் குடும்பத்தார்) வியாதியுற்றோர், பெலவீனர், மற்றும் முதியவர்கள் மற்றும் அவர்களை பராமரிப்போரின் சுகம், பெலன் மற்றும் தெய்வீக பாதுகாப்பு.

2. ஞாயிறு நேரலை ஆராதனையை பதிவுசெய்து, தொகுத்து, அதனை ஒளிப்பரப்பு செய்வதிலும் குமுக ஆராதனைகளை ஏற்பாடுகளை கவனிப்பதிலும் உதவியாக இருக்கும் கரமேல் அலுவலகப் பணியாளர், ஊடகக் குழுவினர், இசை ஊழியர், தன்னாரவ தொண்டர்களின் சுகம், பெலன், ஆரோக்கியம் மற்றும் தெய்வீக பாதுகாப்பு.

3. போதகர் அய்யா மற்றும் போதகர் அம்மா – உடல், சுகம், பெலன் ஆரோக்கியம் மற்றும் தெய்வீக பாதுகாப்பு மற்ரும் நிறைவான அபிஷேகத்துடன் ஊழியங்களை நிறைவேற்றிட.

CARMEL 24 HOURS CHAIN PRAYER

Saturday, 07 November 2020 08:00 AM to
Sunday, 08 November 2020 08:00 AM

OUTLINE FOR ONE HOUR PRAYER
PRAISE, THANKS-GIVING AND SANCTIFICATION PRAYER – 15 MINUTES
INTERCESSORY PRAYER – 45 MINUTES

PRAYER POINTS:
1. God, in his mercy, should fully eradicate the pandemic from the world.

2. Nation, particularly our State should be fully guarded from the dangerous effects of second wave.

3. Government to take right decisions in matters relating to Children’s education.

4. To get rid of all falsehood, fraudelence, deception and bribery, found in almost all levels, all departments.

5. Believers, children of God should remain as a testimony for the truth – Jesus Christ – in their families, educational institutions, workplaces, localities and even with those whom we have no acquaintance.

6. Seek and receive Gifts of the Holy Spirit. Use and grow in the same.

7. Everyday pluck atleast a few from the clutches of hell-fire.

8. Purity, Piety, Passion for Souls. All these three to be evident and operative in our lives.

9. Unsaved members of the family to get saved.

10. Divine health, wel-being, peace and prosperity in families.

GENERAL POINTS:
* Pray for the loved ones of Carmel ( and their family members) who may be sick, weak and elderly. Pray also for the care-givers.

* Pray for the good health and protections Carmel staff, Media Team, Musician, Volunteers and all those actively involved in recording, producing, relaying Sunday Online Services as well as helping in the conduct of Community Worship Services.

* Pray for Pastor and Pastoramma – For God to give them supreme health, strength and unction to minister and fulfil the plans of God.

THESE POINTS ARE NOT JUST FOR CHAIN PRAYER, YOU MAY PRAY FOR THESE POINTS IN YOUR PERSONAL/FAMILY PRAYERS DURING THE WHOLE OF THIS WEEK.

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்

Share with