Carmel 24 Hours Chain Prayer – November 14, 2020 – கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி நவம்பர் 14, 2020

Carmel 24 Hours Chain Prayer – November 14, 2020 – கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி நவம்பர் 14, 2020

கர்மேல் 24 மணிநேர சங்கிலி ஜெபம்
சனிக்கிழமை, 14 நவம்பர் 2020 காலை 08 முதல் ஞாயிற்றுக்கிழமை, 15 நவம்பர் 2020 காலை 08 முடிய

ஒரு மணி நேர ஜெபத்திறகான ஓர் உருவரை


துதி, ஸ்தோத்திர சுத்திகரிப்பு ஜெபநேரம் – 15 நிமிடங்கள்
மன்றாட்டு ஜெபவேளை – 45 நிமிடங்கள்

ஜெபக்குறிப்புகள்:
1. அறியாமையின் இருள் நீங்கி அருமை அண்டவர் இயேசு கிறிஸ்துவினால் உண்டாகும் மெய்யான ஒளியை அவரை அறியாத நமது உறவுகள், நண்பர்கள், அறிமுகமானோர், உடன்வேலையாட்கள் ஒவ்வொருவரும் கண்டடைய (யோவான் 1:9)

2. அழிந்துபோகும் ஆத்துமாக்களை குறித்த பாரமுடைவர்கள் ஆவிக்குரிய வரங்களின்றி தேவனுக்கு திறம்பட ஊழியம் செய்யமுடியாது. அவர்கள் ஊக்கத்துடன் ஜெபித்து வரங்களை பெற்றுக்கொள்ளவேண்டும் (1 கொரி 14:1)

3. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துடன் ஆவிக்குரிய வரங்களை பெற்றவர்கள், வரங்களை அனல்மூட்டி எழுப்பவேண்டும், அவைகளில் தேறவேண்டும். (2 தீமோத்தேயு 1:6)

4. பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், நிகழ்நிலை கல்வி எல்லோருக்கும் சாத்தியப்படாத சூழலில், நாளைய தலைமுறையின் தலைவர்களாம் நமது பிள்ளைகளின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு, எதிரகால பெரும் கேள்விக்குறியாகவிட்டது. அரசாங்கள் சரியான தீர்மானங்களை எடுக்கும்படிக்கு.

5. அரசாங்கம் தளர்வுகளை கொடுத்தாலும் தொற்றின் அபாயம் முழுவதும் நீங்காத ஒரு சூழலில் பொது இடங்கள், நம் உறவுகளில் வெளிடங்களுக்கு செல்லுவோர், பொதுப்போக்குவரத்தை சார்ந்திருப்போர், மக்கள் தொடர்பு பணியில் ஈடுப்பட்டிருபோர் – இவர்களில் தெய்வீக பாதுகாப்பு.

6. வேலை, தொழில், கல்வி போன்ற பல்வேறு காரணங்களின் நிமித்தம் வெளி மாநிலங்கள், வெளி தேசங்களில் வசித்து வரும் கர்மேல் உறவுகளின் சொந்தங்களிதின் தெய்வீக சுகம், செளக்கியம் மற்றும் பாதுகாப்பு.

7. பெருந்தொற்றின் விளைவால் நம்முடைய உறவுகள் அநேகரின் வேலை பறிபோய்விட்டது, தொழில் முடங்கியுள்ளது, வருமானத்திற்கான வழிகள் அடைக்கப்பட்டுள்ளது. வனாந்திரத்தில் வழிகளை உண்டாக்கும் தேவன் இவர்களுக்காக இரங்கி அற்புத வழிகளை திறக்கவேண்டும் (ஏசா 43:19).

8. வயோதீகம் மற்றும் வியாதின் காரணமாக உடலிலும் உள்ளத்திலும் சோர்ந்து, களைந்து பலவீனத்துடன் காணப்படும் நம் மக்கள் மற்றும் அவர்களை பேணுவோரின் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தின் சுகம், பெலன், அரோக்கியம் மற்றும நலவாழ்வு.

9. ஞாயிறு நேரலை ஆராதனையை பதிவுசெய்து, தொகுத்து, அதனை ஒளிப்பரப்பு செய்வதிலும் குமுக ஆராதனைகளை ஏற்பாடுகளை கவனிப்பதிலும் உதவியாக இருக்கும் கரமேல் அலுவலகப் பணியாளர், ஊடகக் குழுவினர், இசை ஊழியர், தன்னாரவ தொண்டர்களின் சுகம், பெலன், ஆரோக்கியம் மற்றும் தெய்வீக பாதுகாப்பு.

10. போதகர் அய்யா மற்றும் போதகர் அம்மா – உடல், சுகம், பெலன் ஆரோக்கியம் மற்றும் தெய்வீக பாதுகாப்பு மற்ரும் நிறைவான அபிஷேகத்துடன் ஊழியங்களை நிறைவேற்றிட.

பொதுவான குறிப்பு:
பண்டிகை நாட்களில், நம் குடுமப்த்தினர், நம் உறவுகள், நம அயலகத்தாரின் பாதுகாப்பு. வெடிபொருள் மற்றும் சானிடைசரை குறித்த சரியான விழிப்புணர்வை பெற்றவர்களாக நம் குடும்பங்கள் சேதமின்றி காக்கப்பட.

CARMEL 24 HOURS CHAIN PRAYER
Saturday, 14 November 2020 08 AM to
Sunday, 15 November 2020 08 AM.

OUTLINE FOR ONE HOUR PRAYER
Praise, Thanks-giving And Sanctification Prayer – 15 Minutes
Intercessory Prayer – 45 Minutes

PRAYER POINTS:
1. Our relatives, friends, colleagues, neighbours and other acquaintances who have not known Lord Jesus Christ yet should walk out of darkness to the true and marvellous light – Jesus Christ (John 1:9).

2. Without the operation of Spiritual Gifits no man who has burden for the perishing souls can serve effectively for the Lord. Such believers should earnestly see and receive Spiritual Gifts (1 Cor 14:1).

3. Those who have received the gift of the Holy Spirit must stir up the spirit, they must grow in it (2 Timothy 1:6).

4. With reopening of Schools and Colleges remaining uncertain, with many children not being able to make use of Online education, the future looks quite bleak State and Central Government should a decision which could help atleast a section of the society.

5. Even though the Government has given few relaxations, the ill effects of pandemic continues to spread. Divine protection of our loves ones who work outdoors, who depend on Public Transport, who are in Public Relations job.

6. Divine health and protection of all our loves ones who are stationed outsdie chennai, outside India owing to business, job and educational reasons.

7. Many of our relatives have lost jobs, lost business and lost income. The God who makes a way in the wilderness must show mercy and open new and miraculous ways. (Isa 43:19)

8. Our loving elderly members and their care-givers who are physically and mentally weak and depressed. Health, strength and general well-being of all.

9. Carmel Staff, Volunteers, Choir and Musician who diligently organize the place for Sunday Morning Service (pre-recorded at Prayer House). Pray for their spirit, soul and body.

10. Health, strength, well-being and divine protection of Pastor and Pastoramma.

GENERAL POINT:
During this festive days, the protection of our loved ones, family members and even neighbours to be safeugarded from any untoward incident. Our families should have proper knowledge of the ill effects of cracker and sanitizer.

Share with