Carmel 24 Hours Chain Prayer – November 28, 2020 – கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி நவம்பர் 28, 2020

Carmel 24 Hours Chain Prayer – November 28, 2020 – கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி நவம்பர் 28, 2020

கர்மேல் 24 மணிநேர சங்கிலி ஜெபம்

சனிக்கிழமை, 28 நவம்பர் 2020 காலை 08 முதல் ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2020 காலை 08 முடிய

ஒரு மணி நேர ஜெபத்திறகான ஓர் உருவரை

துதி, ஸ்தோத்திர சுத்திகரிப்பு ஜெபநேரம் – 15 நிமிடங்கள்

மன்றாட்டு ஜெபவேளை – 45 நிமிடங்கள்

ஜெபக்குறிப்புகள்:

1. கடந்த நாட்களில் தமிழகத்தை தாக்கிய புயல் பெருஞ்சேதத்தை ஏற்படுத்தவில்லை. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். மழை மற்றும் வெள்ள நீர் வீடுகளில் புகுந்தத்தால் தாழ்வான மற்றும் ஏரியின் அருகே வசிக்கும் மக்கள் சில இன்னல்களை சந்தித்தனர். இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டிக்கொள்வோம்.

 

2. வெள்ள நீர் மற்றும் தண்ணீர் தேக்கத்தினால் டெங்கு, மலேரியா போன்ற பனிக்கால வியாதிகள் பரவும் வாய்பு உள்ளது. இன்னும் ஒரு புயல் ஏற்படுவதற்கான அறிகுறிகளை உண்டு என்றும் சொல்லுகிறார்கள். கர்த்தர் தாமே நமமை, நம் குடும்பங்களை, நம் மாநிலத்தை பாதுகாக்கவேண்டும்.

 

3. அடுத்த ஆண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. மக்கள் நலன் சார்ந்த, மதச்சார்பற்ற ஒரு நல்லாட்சி அமைந்திட.

 

4. சபையில் புதிய வாராந்திர ஆராதனை ஒழுங்குகளை திட்டமிடுவதற்கும், அதனை நடத்துவதற்கும் தேவையான ஆலோசனைகளையும் பெலனையும் தேவன்தாமே தம் ஊழியர்களுக்கு கட்டளையிட

 

5. பெருந்தொற்றின் தாக்கம் அநேக தேவஊழியர்களின் குடும்பங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, சிலர் நித்தியரை அடைந்துவிட்ட்னர், சிலர் வியாதி பெலவீனத்துடன் போராடுகின்றனர். அப்படிப்பட்டவர்களின் குடும்பங்கள், ஊழியங்களை கர்த்தர் பொறுப்பெடுக்கவேண்டும்.

 

6. மழை மற்றும் கடும்குளிர்காலம் முதியவர்கள், பெலவீனர் மற்றும் வியாதி மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களுடன் போராடுகிறவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. தேவன் தாமே அவர்களின் உடல்நலத்தை காக்க.

 

7. பிசாசின் கொடிய வேதனையின் நிமித்தம் பிரிந்து இருக்கும் குடும்பங்கள் இந்த ஆண்டின் முடிவுக்குள் தேவகிருபையால இணையவேண்டும், தேவ அன்பு, தேவ சமாதானம் நிலைத்தோங்கவேண்டும்.

 

8. பெருந்தொற்று, பொருளாதார சீர்குலைவின் காரணமாக தங்கள் வேலை, தொழில், வருமானத்தை இழந்து வாடும் குடும்பங்களின் மீது தேவன் இரக்கம்பாராட்டி எப்படியாது புதிய வாய்ப்புகளை ஏற்படுத்த

 

9. பரிசுத்தம், பக்தி, ஆத்தும பாரம் – இம்முன்றும் நம்முடைய விசுவாசிகள் ஒவ்வொருவரின் இலக்காக மாறும்படிக்கும்.

 

10. பெருந்தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது என்று சொல்கிறார்கள். தேவகிருபையால் இந்த நோய்கிருமி முற்றுமாய சங்கரிக்கப்பட்ட!

 

பொதுவான குறிப்புகள்

1. வயோதீகம் மற்றும் வியாதியினால் உடலிலும் உள்ளத்திலும் சோர்ந்து, களைந்து பலவீனத்துடன் காணப்படும் நம் மக்கள் மற்றும் அவர்களை கருத்துடன் பரமாரித்துகொள்வோரின் ஆவி, ஆத்துமா மற்றும் தேகசுகம், பெலன், அரோக்கியம் மற்றும் நல்வாழ்வு.

2. ஞாயிறு நேரலை ஆராதனையை பதிவுசெய்து, தொகுத்து, அதனை ஒளிப்பரப்பு செய்வதில் உதவியாக இருக்கும் கரமேல் அலுவலகப் பணியாளர், ஊடகக் குழுவினர், மொழிப்பெயர்ப்பாளர், இசை குழுவினர், தன்னார்வலரின் சுகம், பெலன், ஆரோக்கியம் மற்றும் தெய்வீக பாதுகாப்பு.

3. போதகர் அய்யா மற்றும் போதகர் அம்மா – உடல், சுகம், பெலன் ஆரோக்கியம் மற்றும் தெய்வீக பாதுகாப்பு மற்றும் நிறைவான அபிஷேகத்துடன் ஊழியங்களை நிறைவேற்றிட.

 

 

 

CARMEL 24 HOUR PRAYER CHAIN

Saturday, 28 November 2020 08 AM to Sunday, 29 November 2020 08 AM

OUTLINE FOR ONE HOUR PRAYER

Praise, Thanks-giving, Sanctification Prayer – 15 Minutes

Intercessory Prayer – 45 Minutes

Prayer Points:

1. The cyclonic storm which struck the State during this week did not cause much damage as predicted. Praise God for the same. Nevertheless, people living in low lying areas and near the lake suffered due to water logging and floods. Pray for the return of normalcy in these families.

 

2. Threat of dengue, malaria and other winter-season illnesses spreading due to rains and water logging is looming large. Another storm is also being predicted. The Lord God should protect our familes, our state from any calamities, from any diseases.

 

3. The Tamil Nadu assembly elections is slated to take place during the beginnig of next year. Pray for the Lord to install a secular and people-oriented government.

 

4. For the Lord to give necessary counsel and strength to His servants to effectively plan and conduct weekly worship services.

 

5. The ill effects of pandemic has affected the lives of many servants of God. Some have slept in the Lord, some are still battling with the infection. Earnestly and fervently remember such families and ministries for God’s comfort, God’s provision and God’s providence over them.

 

6. The change of weather poses a great challenge to our loved ones especially elders, sick and weak people and those suffering from asthamatic weakness. God to preserve their health.

 

7. Families split and separated due to devils’s deadly scheming must reunite and resume theirfe exhibiting Love and Peace of God.

 

8. God’s mercy over the families which have lost their jobs, businesss, income during this pandemic season. God to open new vistas, new avenues.

 

9. Purity, Piety, Passion for Souls – These three should be the focus and goal of believers.

 

10. Statistics says that the impact of Covid 19 is coming down in our State, in our Country. God should completely annihilate, cut off, drive away this virus from our nation.

General Points

 

# Our loving elderly members and their care-givers who are physically and mentally weak and depressed. Health, strength and general well-being of all.

 

# Carmel Staff, Volunteers, Choir and Musician who diligently organize the place for Sunday Morning Service (pre-recorded at Prayer House). Pray for their spirit, soul and body.

 

# Health, strength, well-being and divine protection of Pastor and Pastoramma

 

Share with