Carmel 24 Hours Chain Prayer – October 03, 2020– கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – அக்டோபர் 03, 2020

CARMEL 24 HOUR PRAYER CHAIN
03 October 2020 08:00 AM to 04 OCTOBER 2020 08:00 AM.

OUTLINE FOR ONE HOUR PRAYER
PRAYER POINTS
PRAISE!

  • Praise Him for all the benefits (Psalms 103:1-5).
  • Praise Him for his protection (Psalms 57:1).
  • Praise Him for all the Spiritual Blessings (Ephes 1:3).

PRAY
DELIVERANCE FROM PANDEMIC!
1. As His people, called by His name, we should humble ourselves confess our sins, turn from our wicked ways and plead for God’s mercy.

2. Loved ones and acquaintances who are infected. Pray for divine deliverance and healing.

3. Those suffering from mental agony and depression due to fear of deaths, lack of medical treatment, quarantine, neglected by society, job loss, business loss, income loss and postponement of many a family event.

4. Nation to rise above the economic downslide. God to protect, preserve and meet the needs of his children.

CHURCH MINISTRIES

5. Challenges in video recording, compiling, editing, rendering and relaying our Sunday Online Service. Pray for God’s grace upon this ministry.

6. Friday Sister’s Fasting Prayer, Brothers’ Fellowship, Group Meetings, Zoom Sunday Class on Saturday and Sundays to be a blessing to many.

7. Whatsapp Groups of Carmel – KS, CKC, VoT and CMP- to become more vibrant and function as a bridge that provokes them to pray for each other, to love each other. Carmel Prayer Chain to become more active and those are not in the group to join and do prayer ministry.

8. For seamless relay of our Online Services and other ministries, fervent and focussed prayers coveted for all those involved including children ministry team, facilitators at Prayer House, Office Staff, General Arrangement volunteers. Pray for their health, strength and protection.

9. Carmel Missionaries and their family members, their mission field, their congregation. Protection and needs to be met. More missionaries to get added to our project.

10. To once again come together to worship as a church in our Prayer House

கர்மேல் 24 மணி நேர ஜெபசங்கிலி

03 அக்டோபர் 2020 காலை 08:00 முதல் 04 அக்டோபர் 2020 காலை 08:00 முடிய

ஒரு மணி நேர ஜெபத்திற்காக ஒரு உருவரை

ஜெபக் குறிப்புகள்
ஸ்தோத்தரியுங்கள்!
• கர்த்தர் செய்த சகல உபகாரங்களுக்காக! (சங்கீ 103:1-3)
• செட்டையின் மறைவினில் நம்மை பாதுகாப்பதற்காக! (சங்கீ 57:1)
• ஆவிக்குரிய சகல ஆசீர்வதிங்களினாலும் நம்மை ஆசீர்வதித்ததற்காக! (எபேசி 1:3)
ஜெபியுங்கள்!

பெருந்தொற்று நீங்க..

1. அவருடைய நாமத்தை தரித்துள்ள அவருடைய ஜனங்களாகிய நாம் நம்மை தாழ்த்தி, நம்முடைய பாவங்களை அறிக்கைசெய்து, பொல்லாத வழிகளை விட்டு திரும்பி அவருடைய இரக்கத்திற்காக மன்றாடவேண்டும்.

2. உங்களுக்கு தெரிந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், உறவினர்கள் சீக்கிரத்தில் பூரண குணமடைய.

3. உயிரிழப்புகளால் உண்டாகும் பீதி, மருத்துவ சிகிச்சையில் உள்ள சிக்கலகள், தனிமைப்படுத்தல், சமூக புறக்கணிப்பு, வேலையிழப்பு, பணப்பற்றாக்குறை, சுபநிகழ்ச்சிகள் தடைடுதல் போன்ற காரியங்களின் நிமித்தம் மனஉளைச்சலில் உள்ளர்வர்களுக்காக.

4. தேசம் பொருளாதார சரிவிலிருந்து மீள, பஞ்சகாலத்திலும் கர்த்தர் தமது பிள்ளைகளை பராமரித்து போஷித்திட.

சபை ஊழியங்களுக்காக..
5. இணையவழி ஆராதனையின் பல்வேறு பகுதிகளை ஒளிப்பதிவு செய்து ஒருங்கினைத்து தொகுத்துவழங்குவதில் உள்ள சிரமங்கள், சவால்களை மேற்கொள்வதற்கு தேவையான கிருபைக்காக

6. வெள்ளிக்கிழமை சகோதரிகள் உபவாச ஜெபம், சகோதரர்கள் கூடுகை, குழுக் கூடுகைகள், சனி ஞாயிறுகளில் நடக்கும் இணையவழி ஞாயிறு பள்ளி ஊழியங்கள் ஆசீர்வதிக்கப்பட.

7. கர்மேலின் பல்வேறு புலன (WhatsApp) குழுக்கள் – குவாலிட்டி ஷேர்ஸ், CKC, சத்தியத்தின் சத்தம், கர்மேல் மிஷனரி திட்டம் – நம்மை இணைக்கும் பாலமாகவும் அன்பிற்கும் ஜெபத்திற்கும் ஒருவரை ஒருவர் ஏவிடும் மையாகவும் செயல்பட, கர்மேல் ஜெபசங்கிலி இன்னும் ஊகத்த்துடன் செயல்பட. இணையாதவர்கள் இதிலே இணைந்து ஜெபஊழியத்தை செய்திட.

8. ஊழியங்கள் தடையின்றி நடக்கவேண்டுமானால், இணையவழி ஆராதனை பதிவு செய்யும் குழுவினர், காணோளி வழியாக சிறுபிள்ளைகளை நிகழ்ச்சி நடத்துவோர், ஜெபவீட்டில் ஆராதனையை ஒளிப்பரப்ப உதவும் குழுவினர், அலுவலக பணியாளர்கள், பொது ஏற்பாடுகளை செய்ய உதவும் தன்னார்வ தொண்டர்கள், இவர்களின் தெய்வீக பாதுகாப்பு மற்றும் சுகம் இன்றியமையாதது. இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

9.  கர்மேல் மிஷனரிகள் மற்றும் குடும்பத்தினர், அவர்களுடைய பணித்தளம் மற்றும் விசுவாசிகளுக்கக ஊக்கத்துடன் மன்றாடவேண்டும். நம்முடைய திட்டத்தில் இன்னும் கூடுதலான மிஷனரிகளை தாங்கவேண்டும்.

10. சீக்கிரத்தில் நாம் ஜெபவீட்டில் சபையாக ஒன்றுகூடி தேவனை ஆராதிக்க.

 

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்

Share with