Carmel 24 Hours Chain Prayer – October 24, 2020– கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – அக்டோபர் 24, 2020

 

Carmel 24 Hours Chain Prayer – October 24, 2020– கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – அக்டோபர் 24, 2020

கர்மேல் 24 மணி நேர சங்கிலி ஜெபம்

சனி, 24 அக்டோபர் 20 காலை 08 மணி முதல் ஞாயிறு, 25 அக்டோபர் 20 காலை 08 மணி வரை

 

ஓரு மணி நேர ஜெபத்திற்கான ஒரு உருவரை

 

15 நிமிடங்கள் – துதி ஸ்தோத்திர, சுத்திகரிப்பு ஜெபவேளை

 

ஸ்தோத்தரியுங்கள்!

• கர்த்தர் செய்த சகல உபகாரங்களுக்காக! (சங்கீ 103:1-3)

• செட்டையின் மறைவினில் நம்மை பாதுகாப்பதற்காக! (சங்கீ 57:1)

• ஆவிக்குரிய சகல ஆசீர்வதிங்களினாலும் நம்மை ஆசீர்வதித்ததற்காக! (எபேசி 1:3)

 

45 நிமிடங்கள் – மன்றாட்டு ஜெபம்

ஜெபியுங்கள்!

 

1. பெருந்தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள், உறவுகளை இழந்தவர்கள். இப்படிப்பட்ட்வர்களில் உங்களுக்கு தெரிந்தவர்கள், அறிமுகமானவர்களுக்காக பாரத்துடன் வேண்டிக்கொள்ளுங்கள்.

 

2. குடும்ப உறவுகளை பிரிந்து வேலை, கல்வி காரணங்களுக்காக வெளிமாநிலம், வெளிநாடுகளில் வாழும் உறவுளின் சுகம், பெலன், ஆரோக்கியம் மற்றும் தெய்வீக பாதுகாப்பு.

 

3. கல்வி, பொருளாதார, பண்பாடு மாற்றங்களினால் கேள்விக்குறியாகிவிட்ட நமது பிள்ளைகளின் எதிர்காலம் காக்கப்பட.

 

4. ஒரு ஸ்திரமான, மக்கள் நலம் சார்ந்த, எல்லோரின் மீதும் அக்கறை காட்டக்கூடிய விதத்தில் அரசாங்கம் செயல்பட.

 

5. திருச்சபைகள் ஒவ்வொன்றும் சத்தியத்திற்கு தூணாகாவும் ஆதாரமாகவும் விளங்கி வேற்றுமையான, மாறுபாடான, கள்ள உபதேசங்களுக்கு விலக்கி காக்கப்பட

 

6. பலவிதமான அந்நிய போதனைகளால் விசுவாசிகளின் குடும்பங்கள் அலசடிபடாமல் பாதுகாக்கப்பட.

7. அவர் நம்மை தேவசித்தத்திலும், பரிசுத்தத்தத்திலும், சத்தியத்திலும், பக்தி வைராக்கியத்திலும் நிறகப் பண்ண.

 

8. தேவ ஊழியர்கள் பிழைப்புக்கு அடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளாமல் தங்கள் அழைப்பிலும் தெரிந்துகொள்ளுதலிலும் நிலைத்திருக்க ( தேவனுடைய அழைப்பினை மறந்து அரசியல் மற்றும் உலகப்பிரகாரமான அலுவல்கள், தொழில்களிள் தங்களை ஈடுபடுத்திகொள்வது)

 

9. ஊழியர்களின், ஊழியங்களின் தேவைகள் தேவனால் அற்புதமாக சந்திக்கப்பட்ட

 

10. சுகவீனமாய் இருக்கும் சகோதரி ரூபி ஸ்டெல்லா குடும்பத்தினருக்ககாகவும், அவர்களுடைய மருமகன் மோசஸ். சகோதர டெல் மற்றும் உங்களுக்கு தெரிந்து சரீர சுகவீனத்துடன் இருக்கும் மற்றவர்களின் பரிபூரண விடுதலை .

 

 

CARMEL 24 HOURS PRAYER CHAIN

24 Oct 2020 08:00 AM to 25 Oct 2020 08:00 AM

OUTLINE FOR ONE HOUR PRAYER!

PRAISE! (Praise, Thanks-giving, Sanctification Prayer) – 15 Minutes

• Praise Him for all the benefits (Psalms 103:1-5)

• Praise Him for his protection (Psalms 57:1)

• Praise Him for all the Spiritual Blessings (Ephes 1:3)

PRAY! (Intercessory Prayer) – 45 Minutes

1. Pray with burden for the perfect deliverance and healing of (y)our loved ones, friends,relatives and other acquaintances who are infected, quarantined and have lost their dear ones.

2. Health, strength and divine protection of our loved ones, family members who are struck/put up in other states, countries owing to education/employment reasons.

3. God to preserve the lives of our children whose future has come under a great threat due to changes in education, economy and cultural environment.

4. A Stable, people welfare-oriented Government which caters to the needs of all the sections of the society.

5. Called to be pillar and ground for truth, Churches should be guarded from all diverse, contrary and false teachings.

6. Believers and their family members should not be tossed to and fro but be protected from every wind of doctrine, by human cunning, by craftiness in deceitful schemes.

7. For the Lord to establish us in his perfect will, in holiness, in truth and in being zealous of God

8. Servants of God should not get entangled in the affairs of this life, but remain steadfast in the the calling and selection of God (2 Tim 2:4) (Showing excess involvment in politics, wordly business etc., )

9. The needs of ministers and ministries should be met in a miraculous way.

10. Healing and deliverance of Sr.Ruby Stella’s family, son-in-law Br.Moses. Perfect healing for Br.Del. Healing and deliverance of all other loved ones whom you know.

 

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்

Share with