Carmel Preparatory Fasting Prayer Days | December 01, December 02 and December 03, 2022 (Thursday, Friday and Saturday) | Prayer Points | கர்மேல் உபவாச ஜெப நாட்கள் | டிசம்பர் 01, டிசம்பர் 02 மற்றும் டிசம்பர் 03, 2022 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புகள்

1. நாம் சத்தித்திற்கு சாட்சியாகக் காணபட.
2. தேவனுடைய பரிபூரண சித்தம் நம் வாழ்க்கையில் – நம் குடும்பத்தினரின் வாழ்க்கையில் – முற்றுமாய் நிறைவேற.
3. நாம் தேவனை அறிகிற அறிவில் விருத்தி அடைந்து, அவருக்குப் பிரியமாக நடக்க.
4. நாம் எதிர்பார்த்திருக்கும் நன்மைகள் அவாரால் அருளப்பட.
5. ஆண்டு இறுதி, மற்றும் புத்தாண்டு நிகழ்ச்சிகளின் ஆசீர்வாதத்திற்காக
29 வியாழன்: சிறப்பு உபவாச ஜெபக்கூடுகை
30 வெள்ளி: குடும்ப ஆசீர்வாத மாலை
31 சனி: திருமுழுக்கு ஆராதனை
விழிப்பிரவு ஆராதனை
1 ஞாயிறு: புத்தாண்டு ஆராதனை
குடும்ப பலிபீடம்
15 ஞாயிறு கர்மேல் சிறுவர் விழா

6. விழாக்காலத் தேவைகள் சந்திக்கப்பட.
7. சபையின் சகல ஊழியங்களுக்காக.
8. தன்னார்வத் தொண்டர்களுக்காக.
9. அலுவலகப் பணியாளர்களுக்காக.
10. போதகரய்யாவுக்காக, அம்மாவுக்காக.

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / பாஸ்டர் இராபர்ட் சைமன்

Share with