Carmel Preparatory Fasting Prayer Days | March 02, March 03 and March 04, 2023 (Thursday, Friday and Saturday) | Prayer Points | கர்மேல் உபவாச ஜெப நாட்கள் | மார்ச் 02, மார்ச் 03 மற்றும் மார்ச் 04, 2023 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புகள்

Carmel Preparatory Fasting Prayer Days | March 02, March 03 and March 04, 2023 (Thursday, Friday and Saturday) | Prayer Points | கர்மேல் உபவாச ஜெப நாட்கள் | மார்ச் 02, மார்ச் 03 மற்றும் மார்ச் 04, 2023 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புகள்:

1. தேர்வு எழுதும் மாணவர்களுக்காக

  • சுக, பெலனுக்காக
  • கவனச்சிதறலுக்கு விலக்கிக் காக்கப்பட
  • முழுமுயற்சி செய்ய
  • நல்ல ஞாபக சக்திக்காக
  • மன அழுத்தம் சீராய் இருக்க
  • தேவனுக்குள் தங்களைக் காத்துக்கொள்ள.

2. நம் பிள்ளைகள் தீய எண்ணங்களுக்கும், செயல்களுக்கும் தங்களை விலக்கிக் காத்துக்கொள்ள.

3. கோணலும், மாறுபாடுமான சந்ததியின் நடுவில், நம் பிள்ளைகள், திருவசனத்தைப் பிடித்துக்கொண்டு கலங்கரை விளக்குகளாக விளங்க.

4. பிள்ளைகளின் எதிர்காலம் கர்த்தருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, பிரகாசமாயிருக்க.

5. திருமண பருவத்தில் உள்ள பிள்ளைகளுக்கு தேவ சித்தத்தின்படியான திருமணங்கள் ஏற்றகாலத்தில் நடைபெற.

6. குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களின் கர்ப்பங்கள் ஆசீர்வதிக்கப்பட.

7. பிரசவத்திற்காக காத்திருப்பவர்களுக்கு ஏற்றவேளையில் சுகபிரசவத்தை கர்த்தர் கட்டளையிட.

8. நாம் கர்த்தரிலும், அவரை அறிகிற அறிவிலும், அவருடைய சித்தத்தை அறிகிற அறிவிலும் இன்னும் மேன்மெலும் வளர.

9. பரிசுத்த ஆவியானவர் அருளும் தேவ அன்பில் பெருகி, வளர்ந்து அவருக்கென்று கனிகொடுக்க.

10. நாம் அனைவரும் தரிசனம், தாகம், திருப்பணி (Vision, Passion, Mission) என்ற நிலையில் ஓய்வின்றி இரவும் பகலும் செயல்பட.

11. சபையில் நடைபெறும் எல்லா ஊழியங்களுக்காகவும், தன்னார்வ தொண்டர்களுக்காகவும், கர்மெல் அலுவலகப் பணியாளர்களுக்காகவும்.

12. சபையின் மூலமாக நடைபெறும் எல்லா ஊழியங்களுக்காக.

13. அனுதினமும் புதிய ஆத்துமாக்கள் இரட்ச்சிக்கப்பட்டு, ஞானஸ்நானம் பெற்று சபையில் சேர்க்கப்பட.

14. விசுவாசிகளின் தெய்வீக சுகத்திற்க்காக, பொருளாதார சுபிட்ச்சத்திற்காக.

15. எங்களுக்காக.

 

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / பாஸ்டர் இராபர்ட் சைமன்

Share with