Carmel Preparatory Fasting Prayer Days | October 29, October 30 and October 31, 2026 (Thursday, Friday and Saturday) | Prayer Points | கர்மேல் உபவாச ஜெப நாட்கள் | அக்டோபர் 29, அக்டோபர் 30, மற்றும் அக்டோபர் 31, 2026 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புக்கள் | Carmel Prayer Band | கர்மேல் ஜெபக்குழு

Carmel Preparatory Fasting Prayer Days | October 29, October 30 and October 31, 2026 (Thursday, Friday and Saturday) | Prayer Points | கர்மேல் உபவாச ஜெப நாட்கள் | அக்டோபர் 29, அக்டோபர் 30, மற்றும் அக்டோபர் 31, 2026 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புக்கள் | Carmel Prayer Band | கர்மேல் ஜெபக்குழு

CARMEL PRAYER CHAIN

October 29-31, 2026

Prayer points

Pray….

1. That the believers live as a testimony for the truth.

2. To know, love, accept, obey and walk in truth.

3. That the believers throughout their boundaries especially the spirit, soul and body be holy unto the Lord.

4. That the believers would endeavour towards godliness.

1 Timothy 4.8 For bodily exercise profiteth little: but godliness is profitable unto all things, having promise of the life that now is, and of that which is to come.

5. That the fear of God be found in us profoundly and sincerely.

6. That the hearts of the believers be constrained through the love of God to win souls for the Lord.

7. That our believers may stand perfect and complete in all the will of God.

8. Earnestly that our church be filled with passionate prayer warriors.

9. That our lives be filled with the fruit of the spirit.

10. That every believer be filled with the gifts of the Holy Spirit.

11. For the ministry among the children in our church.

12. For the program, ‘Table talk with Pastor’ and all the youth ministries in our church.

13. For the media ministries.

14. Hindered ministries to continue uninterrupted.

15. For Project coordinators, volunteers, Carmel office staff, Pastoramma and Pastor

 

கர்மேல் சிறப்பு ஜெபதியானம் அக்டோபர் 29-31, 2026

ஜெபக் குறிப்புகள்:
1. விசுவாசிகள் யாவரும் சத்தியத்திற்கு சாட்சியாக வாழ.

2. சத்தியத்தை அறிந்து, அதை மனதார நேசித்து, ஏற்றுக்கொண்டு, கீழ்படிந்து, கைக்கொண்டு நடக்க.

3. விசுவாசிகளின் எல்லை எங்கும், மற்றும் அவர்களது ஆவி, ஆத்துமா, சரீரம் முற்றும் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று விளங்க.

4. விசுவாசிகள் யாவரும் தேவபக்திக்கு நேராகப் பிரயாசப்பட:
1Ti 4:8 சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
For bodily exercise profiteth little: but godliness is profitable unto all things, having promise of the life that now is, and of that which is to come.
5. தேவனுக்குப் பயப்படுகிற பயம் உணர்வுப் பூரண்மாக நம்மில் காணப்பட.

6. விசுவாசிகள் யாவரும் தேவ அன்பினால் நெருக்கி ஏவப்பட்டு ஆத்தும ஆதாயத் திருப்பணி செய்ய.

7. நம்முடைய விசுவாசிகள் தேவனுக்குச் சித்தமான எல்லாவற்றிலும் தேறினவர்களாகவும், பூரண நிச்சயமுடையவர்களாகவும் விளங்க.

8. நம்முடைய சபை ஜெபிக்கிற ஜெபவீரர்கள் நிரம்பிய சபையாக விளங்க மன்றாடி ஜெபிப்போம்.

9. நாம் ஆவின் கனிகளால் நிறைந்து வாழ

10. நம் சபையார் யாவரும் ஆவியின் வரங்களால் நிரப்பப்பட

11. சபையில் சிறுபிள்ளைகள் நடுவில் நடைபெறும் ஊழியங்களுக்காக

12. வாலிப நாளில் இயேசுவை கண்டேன் / போதகருடன் மேஜை பேச்சு என்ற ஊழியத்திற்காகவும், வாலிபர் நடுவில் நடைபெறும் ஊழியங்களுக்காகவும்.

13. ஊடகவியல் ஊழியங்களுக்காக.

14. தடைபட்டிருக்கும் ஊழியங்கள் தடையின்றி நடைபெற.

15. திருப்பணி ஒருங்கிணைப்பாளர்களுக்காக, திருத்தொண்டர்களுக்காக, அலுவலகப் பணியாளர்களுக்காக, பாஸ்டருக்காக, பாஸ்டரம்மாவுக்காக.

 

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்

Share with