Carmel Special Fasting Prayer April 10, 2020 10:00 AM to 04:30 PM (Afternoon 01.00 PM – 01.30 PM, Interval )
கர்மேல் சிறப்பு உபவாச ஜெபம் ஏப்ரல் 10, 2020 காலை 10:00 மணி முதல் மாலை 04:30 மணி வரை (பிற்பகல் 01:00 – 01:30 இடைவேளை)
Guideline / வழிகாட்டி
- Sit as a family in prayer / ஜெபத்தில் குடும்பமாக உட்காரவும்.
- Head of the family (or) any one person should lead the prayer / குடும்பத் தலைவர் (அ) குடும்பத்தில் ஒருவர் நடத்தலாம்.
- Prepare yourself by singing few songs / சில பாடலளைப் பாடி ஆயத்தப்படலாம்.
- Pray, point by point, for your family’s holiness, spiritual growth, needs to be met (good to prepare and keep the points before-time) / உங்கள் குடும்பத்தின் பரிசுத்த்திற்காக, ஆவிக்குரிய வளர்ச்சிக்காக, தேவைகளுக்காக குறிப்புகுறிப்பாக ஜெபிக்கவும். (முன்னதாகவே குறிப்புக்களை ஆயத்டப்படுதிகொள்வது நல்லது).
- Church believers and their families / நமது சபையின் விசுவாச குடும்பங்களுக்காக.
- For God’s will to be perfected in each and every member / ஒவ்வொருவரிலும் தேவ சித்தம் முற்றிலும் நிறைவேற.
- To grow in holiness / பரிசுத்தததில் வளர.
- Youth boys and girls / வாலிப பிள்ளைகளுக்காக.
- Financial needs to be met / பொருளாதாரத் தேவைகள் சந்த்திக்கப்பட.
- To receive expected benefits and blessings / எதிர்பார்திருக்கும் நன்மைகள் கிடைக்கப்பெற.
- Divine deliverance of sick and weak people / வியாதி பெலவீனத்தோடிருப்பவர்கள் தெய்வீக விடுதலைப் பெற.
o Bro. Leo
o Bro. Del
o Sr. Chandra Charles
o Sr. Ursula Pelican
o Sr. Umarani
o Br. Selvam (Senior)
o ….
Church Ministries, Those involved in various ministerial responsibilities (mentioning the names) / சபை ஊழியங்களுக்காக, ஊழியப்பொறுப்பில் உள்ளவர்களுக்காக (பெயர்பெயராக)
- Missionary Project
- Bible Project
- VoT
- Children Ministries
- Group Meetings
- Love feast
- General Arrangement
- Worship Team
- Media
- Web Ministries
- VoC
- People helpers
- Office
- Kwality Shares Whatsapp
- Carmel Kids Corner Whatsapp
- Pastor, Pastoramma / பாஸ்டருக்காக, பாஸ்டரம்மாவிற்காக.
- Deliverance from Corona Pandemic (Can use the prayer points of Chain Prayer) / கொரோனாவிற்காக (சங்கிலி ஜெபத்திற்கான ஜெப குறிப்புக்களைப் பயன்படுத்தலாம்).
In General / பொதுவாக, you can include the following:
- Bible Meditation time / வசன தியான வேளை.
- Joint Bible Reading / கூட்டு வேத வாசிப்பு.
- Individual Bible Reading / தனி வேத வாசிப்பு.
- Individual Prayer Time / தனி ஜெப வேளை.
Please Note: You may please send your prayer time experiences, testimonies to my WhatsApp Number.
பின் குறிப்பு: உங்களது ஜெபவேளை அனுபவங்களை எனது புலனம் கணக்கிற்கு (WhatsApp Numberக்கு) தயவுசெய்து அனுப்பி வைக்கவும்.
Your loving Pastor / உங்கள் அன்பு போதகர்
Pr. Robert Simon