Preparatory Fasting Prayer Days for Holy Communion | June 30, July 01 and July 02, 2022 (Thursday, Friday and Saturday) | Prayer Points | திருவிருந்துக்கு ஆயத்தப்படுத்தும் உபவாச ஜெப நாட்கள் | ஜூன் 30, ஜூலை 01 மற்றும் ஜூலை 02, 2022 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புகள் | Pr. Robert Simon | Carmel Ministries

Preparatory Fasting Prayer Days for Holy Communion | June 30, July 01 and July 02, 2022 (Thursday, Friday and Saturday) | Prayer Points

கர்மேல் உபவாச ஜெப நாட்கள்

(ஜூன் 30, ஜூலை 1, 2 – 2022)

ஜெபக்குறிப்புகள்:

1. நம் நடக்கைகள் எல்லாவற்றிலும் நாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்க.

2. நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரம் கர்த்தருடைய வருகைக்கேற்ற
பரிசுத்தத்தில் காணப்பட.

3. நமது சபையின் வாலிப பிள்ளைகள் பாலியத்திற்குரிய இச்சைகளுக்கு விலகியோடி நீதியையும், தேவபக்தியையும், பரிசுத்தத்தையும் பற்றிக்கொள்ள.

4. விசுவாசக் குடும்பங்களில் பிரிந்திருக்கும் உறவுகள் ஒன்றுசேர.

5. விசுவாச குடும்பங்களில் தேவ சமாதானம், தேவ அன்பும், ஐக்கியம், நலலிணக்கம் காணப்பட.

6. விசுவாசிகள் உலக ஆவி உடையவர்களாயிராமல் பரிசுத்த ஆவியினால் ஆட்கொண்டு நடத்தப்பட.

7. கர்த்தருக்குள்ளாக விசுவாசிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கிற நன்மைகள் அவராலே அருளப்பட.

8. 100 ஆண்டுகளுக்கு முன்பாக திருச்சபைகளில் தேவன் கட்டளையிட்ட அதே அப்போஸ்தல எழுப்புதல் (Apostolic Revival) மீண்டும் சபைகளில் வர.

9. கள்ள உபதேசங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட பலர் வஞ்சிக்கப்படும் கொடிய காலத்தில், கள்ள உபதேசங்கள் நமது திருச்சபை மக்களைத் தீண்டாதபடி கர்த்தர் வேலி அடைத்துக் காத்துக்கொள்ள.

10. நமது சபையின் தன்னார்வ தொண்டர்களுக்காகத் திருச்சபை பணியாளர்களுக்காக, போதகரம்மா மற்றும் போதகரையாவுக்காக.

CARMEL FASTING PRAYER DAYS
(JUNE 30, JULY 1, 2 – 2022)
PRAYER POINTS

1. WE SHOULD BE HOLY IN ALL OUR CONDUCT.

2. OUR SPIRIT, SOUL AND BODY SHOULD BE KEPT HOLY FOR THE COMING OF THE LORD.

3. THE YOUTH OF OUR CHURCH SHOULD FLEE FROM ALL YOUTHFUL LUSTS AND HOLD ON TO RIGHTEOUSNESS, GODLINESS AND HOLINESS.

4. RESTORATION AND REUNION OF SEVERED AND STRAINED RELATIONSHIPS IN THE HOUSEHOLD OF BELIEVERS.

5. GOD’S PEACE, GOD’S LOVE, FELLOWSHIP AND GOODWILL TO BE SEEN IN THE FAMILY OF BELIEVERS.

6. BELIEVERS, INSTEAD OF BEING LED BY THE SPIRIT OF THE WORLD, SHOULD BE LED BY THE HOLY SPIRIT.

7. ALL THE GOOD THINGS BEING EXPECTED IN CHRIST BY OUR BELIEVERS SHOULD BE GRANTED.

8. THE APOSTOLIC REVIVAL WHICH WAS SEEN IN CHURCH 100 YEARS BEFORE SHOULD COME AGAIN.

9. WE ARE LIVING IN A TIME WHEN EVEN THE CHOSEN MANY ARE BEING DECEIVED BY FALSE TEACHINGS, GOD SHOULD PUT A FENCE AROUND THE CHURCH AND SAVE THEM FROM ALL KINDS OF DECEPTION.

10. TO PRAY FOR OUR VOLUNTEERS, CHURCH WORKERS, PASTOR AND PASTORAMMA.
 

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / பாஸ்டர் இராபர்ட் சைமன்

Share with