Tarry Meeting Prayer Points – காத்திருப்பு ஜெப கூட்ட ஜெப குறிப்புகள் | ஜெப–ஊழிய குழு ஜெப குறிப்புகள்

Tarry Meeting Prayer Points – காத்திருப்பு ஜெப கூட்ட ஜெப குறிப்புகள் | ஜெப–ஊழிய குழு ஜெப குறிப்புகள்:

I. விசுவாசிகள் யாவரும் விடுதலையோடு ஆராதனையில் பங்குபெற:
– வியாதி பெலவீனத்தினால், மனச்சோர்வினால் தடைபடாதபடிக்கு
– பணக்கஷ்டத்தினால் தடைவராதபடிக்கு
– மனிதர்களால் தடைவராதபடிக்கு
– வாகன கோளாறினால் தடைவராதபடிக்கு.
– பணிகள், தேர்வுகள் தடை உண்டாக்காதபடிக்கு.

II. ஆராதனை வேளைகளில் (காலை, மாலை):
– தேவன் தம்முடைய சமூகத்தை நிறைவாய் கட்டளையிட.
– ஆராதனையின் ஒவ்வொரு பகுதியும் (ஜெபம், துதி, பாடல் ஆராதனை, சாட்சிகள், அறிவிப்பு, தூது) தேவ ஆவியினால் நடத்தப்பட்டு ஆசீர்வாதமாய் அமைய.
– தேவமக்களுக்கு ஆறுதலும் புத்தியும் மனத்தெளிவும் உண்டாக்கக்கூடிய தீர்க்கதரிசன வார்த்தைகள் வெளிப்பட.
– சபைக்கு பக்திவிருத்தி உண்டாகும் சாட்சிகள் எழும்ப.
– ஆராதனையில் பயன்படுத்தப்படும் சாதனங்கள் பழுதின்றி சீராய் சிறப்பாய் இயங்க.
– ஆராதனைக்கு உதவியாயிருக்கும் தன்னார்வ தொண்டர்கள் பாடல்குழுவினர்; பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்களாய் பொறுப்புடனும் சபை கண்ணியத்துடனும் ஞானமாய் செயல்பட.

III. ஆராதனையில் தெய்வீகக்கிரியைகள் வெளிப்பட:
– பாவிகள் இரட்சிக்கப்பட
– பரிசுத்தவான்கள் சீர்பொருந்த.
– தெய்வீக விடுதலையை பெற.
– ஆத்துமாக்கள் ஞானஸ்நானத்திற்கு ஒப்புக்கொடுக்க.
– உத்தமமானவைகளை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ள.

IV. மின்தடை போன்ற தடைகள் வராதிருக்க:

V. ஓய்வுநாள் பள்ளிக்காக:

VI. அன்பின் விருந்திற்காக:

VII. குழு கூடுகைகளுக்காக:

VIII. விசுவாசிகள் படைக்கும் பரிசுத்த விதைக்காக:

IX. தேவ ஊழியம் ஆசீர்வாதமாய் நடைபெற பாஸ்டருக்கும்
பாஸ்டர் அம்மாவுக்கும் மற்றும் உதவிகாரர் அனைவருக்கும் வேண்டிய நல்ல சுகம் பெலன் மற்றும் தேவ கிருபை அருளப்பட:

X. சிறப்பு ஜெப குறிப்புகள்:

Share with