Carmel Vacation Bible School 2024 Prayer Points | கர்மேல் விடுமுறை வேதாகமப் பள்ளி 2024 ஜெபக் குறிப்புக்கள் | Carmel Prayer Band | கர்மேல் ஜெபக்குழு

Carmel Vacation Bible School 2024 Prayer Points | கர்மேல் விடுமுறை வேதாகமப் பள்ளி 2024 ஜெபக் குறிப்புக்கள் | Carmel Prayer Band | கர்மேல் ஜெபக்குழு

கர்மேல் ஊழியங்கள் இணைந்து வழங்கும் தேசம் பயப்படாமல் மகிழ்ந்து களிகூர ஜெபக் குறிப்புக்கள்:

கருப்பொருள் : சிலுவையினாலே…

1. இந்த ஆண்டு விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியம் மிகச் சிறப்பாக நடைபெற.

2. அநேக பிள்ளைகள் வந்து பங்கேற்க.

3. பிள்ளைகள் கிறிஸ்துவை அறிந்துக் கொண்டு மனமாற்றம், குணமாற்றம் அடைய – குடும்பங்கள் நலம்பெற.

4. ஊழியத்திற்கு விரோதமான செயல்கள், ஆலோசனைகள் முற்றிலும் அழிக்கப்பட.

5. தேவ பாதுகாப்பு, சாதகமான இயற்க்கை மற்றும் போக்குவரத்து வசதிகள்.

6. தடையின்றி ஊழியம் நிறைவேற.

7. பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் தேவையான நற்சுகம், பெலன், கிருபைகள், தெய்வீக ஆசீர்வாதங்கள் பெருக.

8. தேவைகள் சந்திக்கப்பட.

நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
யாக்கோபு 5:16

VBS Theme: Because of the Cross…

1. Pray that this VBS would be special and filled with the blessings of the Lord.

2. Pray that many children would be able to participate in the VBS and grow in the knowledge of the Lord.

3. Pray for repentance, transformation in the lives and character of the children & For the well being of their families.

4. Pray that all the works of Satan and his vices be destroyed.

5. Pray for the Lord’s protection, conducive climate & comfortable transport facility.

6. Pray that all the barriers against the ministry be broken.

7. Pray that all the participants would have good health, strength, godly wisdom and discrete knowledge of the word of God for teachers.

8. Pray for all the needs of this ministry be met.

The effectual fervent prayer of a righteous man availeth much James 5:16

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,
Pr. Robert Simon / பாஸ்டர் இராபர்ட் சைமன்

 

Share with